Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதனால அவங்க பாதிக்கப்படுவாங்க…. மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினரின் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தியாகராஜநகர் பகுதியில் தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் மின்சார வாரிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் சம்மேளன நிர்வாகி பெருமாள்சாமி தலைமையில் நடைபெற்றது. மேலும் தொ.மு.ச நிர்வாகி நடராஜன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இந்த போராட்டத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒன்றுபட்ட மின் வாரியங்களை உடைத்து மின்சார விநியோகத்தை […]

Categories

Tech |