Categories
மாநில செய்திகள்

மின்வாரிய தொழிலாளர்கள் முன்களபணியாளர்கள்…. சீமான் வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாளே, முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைப்பு, நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்,ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி 4000 வழங்கப்படும் உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அது மக்கள் மத்தியில் […]

Categories

Tech |