Categories
மாநில செய்திகள்

வருமானத்திற்கு அதிகமாக…. சொத்து சேர்த்த மின்வாரிய பொறியாளர்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!

ஈரோடு மாவட்டம் மின்சார வாரியத்தில் முதன்மை பொறியாளராக (சிவில்) கே.ஜி.நடேசன் (67) என்பவா் 1996-2008 ஆம் வருடம் வரை பணிபுரிந்தார். இவா் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக எழுந்த புகாரின்படி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரா அவரது வீட்டில் சென்ற 2008-ம் ஆண்டு சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் நடேசன் வருமானத்திற்கு அதிகமாக அவரது பெயரிலும், தனியாா் கல்லூரி பேராசிரியரான அவருடைய மனைவி மல்லிகா(65) பெயரிலும் ரூபாய்.2 கோடியே 6 லட்சத்து 69 ஆயிரத்துக்கு சொத்து சோ்த்து இருப்பது […]

Categories

Tech |