Categories
தேசிய செய்திகள்

தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவி…. திடீரென கழன்று விழுந்த மின்விசிறி…. அரசு பள்ளியில் நேர்ந்த சம்பவம்….!!!!!

ஆந்திரமாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளி ஒன்றில் நேற்று முன்தினம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்துகொண்டிருந்தது. அப்போது பள்ளி வகுப்பறையில் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி திடீரென்று கழன்று தேர்வெழுதிக் கொண்டிருந்த மாணவியின் தலையில் விழுந்தது. இதன் காரணமாக மாணவியின் தலையில் காயம் ஏற்பட்டு வலியால் துடிதுடித்தார். இதையடுத்து மாணவியின் தலையில் மின்விசிறி விழுந்ததைக் பார்த்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் உடனடியாக தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவரை அழைத்து வந்து பள்ளியிலேயே மாணவிக்கு முதலுதவி சிகிச்சையளித்தனர். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தந்தை இறந்த வேதனை…. மகளின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தந்தை இறந்த வேதனையில் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வஞ்சுவாஞ்சேரி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு அஜய், ஆகாஷ் என்ற மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ஆனந்தியின் தந்தை முஸ்தபா கடந்த 6 நாட்களுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார். இதனால் ஆனந்தி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அஜய், சாலமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் […]

Categories

Tech |