Categories
மாவட்ட செய்திகள்

மின்விபத்தில் உயிரிழந்த வாலிபர்… மின்சார துறை சார்பில் 5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு…!!!!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தில்லைவிடங்கன் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இந்திரா காலனி பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவரின் மகன் அபிமனி (21). இவர் கடந்த மே மாதம் பத்தாம் தேதி அதிகாலை வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில் நடந்து சென்ற போது அருந்து கிடந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அவருடைய குடும்பத்தினருக்கு தமிழக மின்சார துறை சார்பில் நிதி உதவி வழங்கும் […]

Categories

Tech |