இந்திய நாட்டின் 25 வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கின்றது. அதனைப் போற்றும் விதமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தேசிய கொடியில் உள்ள மூவர்ண நிறங்களில் ஜொலித்துள்ளது. இதற்கென்றே தேசிய கொடியில் உள்ள மூவர்ண நிறங்களைக் கொண்ட எல்இடி மின் விளக்குகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் அது பார்ப்பதற்கு தேசிய கொடியை போல கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கின்றது. மேலும் தேசியக் கொடியின் மூவர்ண […]
Tag: மின்விளக்கு
பெருங்களத்தூர் -புழல் சாலையில் மின்விளக்கு அமைக்கக் கோரி லாரி உரிமையாளர்கள், பொதுநல அமைப்புகள் போராடி வந்தன. இந்த நிலையில் இந்த புறவழிச்சாலையில் மின்கம்பங்கள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது. அதற்கான டெண்டர் இன்று கோரப்பட்டுள்ளது. ரூ.23 கோடி செலவில் புற வழிச்சாலையின் இருபுறமும் மின்விளக்கு கம்பங்கள் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இரட்டை கை மின்விளக்கு கம்பம் 1033-ம், ஒற்றைபொறுத்துவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளதுக்கை மின்விளக்கு கம்பம் 1096-ம் தயாரித்து . 10 மீட்டர் உயரத்தில் மொத்தம் 2133 மின்கம்பங்கள் […]
நியூசிலாந்து நாடு முதன் முதலாக 2022 ஆம் ஆண்டை வரவேற்றதையடுத்து 2 ஆவதாக ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு தொடங்கியுள்ளது. உலக நேர கணக்கின்படி முதன்முதலாக புத்தாண்டு நியூசிலாந்தில் பிறந்துள்ளது. இந்நிலையில் இரண்டாவதாக 2022 ஆம் புது வருடம் ஆஸ்திரேலியாவில் பிறந்துள்ளது. இந்த புதுவருட பிறப்பை முன்னிட்டு ஆஸ்திரேலிய பொதுமக்கள் வண்ணமயமான வானவேடிக்கைகளை போட்டு மிகவும் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றுள்ளார்கள். மேலும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியிலுள்ள மிகவும் புகழ் பெற்ற ஒபேரா மாளிகை வண்ண மின் […]
ஓசூர் அருகே அமைந்துள்ள மலை கிராமமான நாகமலை என்ற பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக மின் விளக்குகள் கிடையாது. அதனால் மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். 50 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு மின்விளக்குகள் தற்போது கிடைத்துள்ளது. சுமார் 56 குடும்பம் வாழும் இந்த கிராமத்தில் மின் விளக்கு இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் மாணவர்கள் அனைவரும் மண்ணெண்ணெய் விளக்குகள் பயன்படுத்தி வந்த நிலையில், மேக்னம் அரிமா சங்கம் சார்பில் இங்கு உள்ள […]
முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் 2015 ஜூலை 27இல் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும்போது அவர் மறைந்தார். அவரது உடல் ராமேஸ்வரம் அருகே பேய்க்கரும்பில் அடக்கம் செய்யப்பட்டது. பேய்க்கரும்பில் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மத்திய அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பலர் கலாம் நினைவிடத்தை பார்வையிட்டு வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவை […]