Categories
அரசியல்

WOW!…. “கண் கவர் மின் விளக்குகளால் ஜொலிக்கும் அன்னை வேளாங்கண்ணி ஆலயம்”…. களை கட்டியது கிறிஸ்துமஸ்….!!!!

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும். அந்த வகையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலயத்திலும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆலயத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவார்கள். அதன் பிறகு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் வேளாங்கண்ணி கோவிலுக்கு வருவார்கள். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை தற்போது நெருங்கி வருவதால் ஆலயத்தின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“75-வது சுதந்திர தினம்” மூவர்ண நிறத்தில் ஜொலிக்கும் அணை…. ஆர்வமுடன் பார்த்து செல்லும் மக்கள்….!!!!

மூவர்ண நிறத்தில் ஜொலிக்கும் அணையை மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். இந்தியாவில் நாளை 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். அதன்படி பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும். இந்நிலையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைமைச் செயலகம், ரிப்பன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தமிழ்நாடு தின விழா” மின் விளக்குகளால் ஜொலிக்கும் தலைமை செயலகம்…!!!

தலைமைச் செயலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 1965-ம் ஆண்டு மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. இதனால் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் பிரிந்து சென்றது. கடந்த 1967-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி ஜூலை 18-ஆம் தேதி அன்று மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்து அறிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஆண்டு முதல் நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என அரசாங்கம் […]

Categories

Tech |