Categories
தேசிய செய்திகள்

மின்வெட்டு பிரச்சனை!…. 4 மணி நேரத்தில் 4 குழந்தைகள் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் 4 மணி நேரம் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக 4 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என மாநில சுகாதாரத் துறை மந்திரி அறிவித்துள்ளார். அதாவது, சத்தீஸ்கரிலுள்ள அம்பிகாபூர் மருத்துவ கல்லூரியில் நேற்றிரவு 4 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக “சிறப்பு பிறந்த குழந்தை பிரிவில்” இருந்த 4 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து இதுபற்றி விசாரிக்க விசாரணைக் குழுவை அமைக்குமாறு சுகாதாரத்துறைக்கு மாநில சுகாதாரத்துறை […]

Categories
உலக செய்திகள்

இருளில் மூழ்கிய உக்ரைன்…. 60 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு…. அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்…!!!

உக்ரைன் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு இருப்பதால் மக்கள் அவதிப்படுவதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார். ரஷ்யப்படையினர், உக்ரைன் நாட்டின் மின் நிலையங்களை நோக்கி தாக்குதல் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. சமீப நாட்களாக ரஷ்ய நாட்டின் ஆளில்லா விமானம், ஏவுகணைகள், உக்ரைன் நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளை தாக்கி வருகிறது. உக்ரைன்  நாட்டின் மின் நிலையங்களில் மூன்றில் ஒரு பங்கு ரஷ்யாவால் அழிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு!…. கடுப்பாகும் அமைச்சர்கள்…. சிரமப்படும் மக்கள்….!!!!!

தி.மு.க அரசு மற்றும் மின்வெட்டுக்கும் நெருங்கிய பந்தம் இருக்கிறது. கடந்த 2006 -2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு மக்கள் மத்தியில் மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. அப்போதைய மின் துறை அமைச்சர் ஆற்காடு வீரசாமியே ஒருவேளை தேர்தலில் திமுக தோற்றுப் போனால் அதற்கு மின்வெட்டுதான் காரணமாய் இருக்கும் என தெரிவிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாய் இருந்தது. அத்தகைய வரலாறு கொண்ட தி.மு.க-வில் 10 வருடங்களுக்கு பின் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றபோதும் மின்வெட்டு நின்றபாடில்லை. மின் தடை ஏற்பட […]

Categories
அரசியல்

“திமுக ஆட்சிக்கு வந்தால் கூடவே மின்வெட்டும் வந்து விடும்” ஓபிஎஸ் அவர்களின் கைக்கூலி…. மாஜி அமைச்சர் கடும் கண்டனம்….!!!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள நேரு திடலில் அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வைகைச் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது, அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த அனைத்து நலத்திட்டங்களையும் நிறுத்தி விட்டனர். இந்த திட்டங்களால் அதிமுகவுக்கு பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக நிறுத்தியது தான் திமுகவின் சாதனை. முன்னாள் […]

Categories
மாநில செய்திகள்

குறையும் மின் உற்பத்தி….. தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு அபாயம்?…..!!!!

இந்திய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகுக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை கோவை, திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 13,000 காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டம், ராதாபுரம் பகுதியில் காற்றின் வேகம் தற்போது குறைந்துள்ளது. இதனால் காற்றாலை மின் உற்பத்தியில் கடும் பின்னடைவு  ஏற்பட்டுள்ளது. சில காற்றாலைகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்த காற்றாலைகள் தற்போது 250 மட்டுமே செய்யப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

போலந்து நாட்டில் கடும் புயல்…. ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்வெட்டு… இருளில் மூழ்கிய நகர்…!!!

போலந்து நாட்டில் கடுமையாக புயல் வீசியதால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. போலந்தில் நேற்று முன்தினம் கடுமையாக புயல் வீசி தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்தது. எனவே, மசோவா என்னும் மாகாணத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் அந்நகரமே இருளடைந்து காணப்பட்டது. 36,000 மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், புயலில் சிக்கி ஒரு நபர் பலியானதாகவும், பலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மீட்புப்படையினர், புயலில் சிக்கியவர்களை மீட்கும் பணியை  […]

Categories
உலக செய்திகள்

பல மணி நேரம் மின்சாரம் இல்லை…. மொபைல், இணைய சேவை கட்…. பொதுமக்கள் கடும் ஷாக்….!!!

பாக்கிஸ்தானில் உள்ள தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் நாடு முழுவதும் நீடித்த மின்வெட்டுக்குப் பிறகு மொபைல் மற்றும் இணைய சேவைகளை நிறுத்துவதாக எச்சரித்துள்ளனர். நாட்டில் பல மணி நேரம் மின்சாரம் தடைப்படுவதால் மொபைல் மற்றும் இணைய சேவைகளை நிறுத்த வேண்டியிருக்கும் என்று தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் எச்சரித்துள்ளனர். மின்வெட்டால் தொலைத்தொடர்பு செயல்பாடுகள் பாதிக்கப்படும் என தேசிய தகவல் தொழில்நுட்ப வாரியம் (என்ஐசிபி) தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் நாடு சுமை கொட்டும் நிலைக்குச் செல்லும் என்று பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் திங்களன்று எச்சரித்தார். […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான்: தொடர் மின்வெட்டால் போராட்டத்தில் குதித்த மக்கள்…. பரபரப்பு…..!!!!

நிதிநெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தான் நாட்டில் கடும் மின்பாற்றக்குறை நிலவி வருகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியில் தினசரி 12 -14 மணிநேரம் மின்வெட்டு ஏற்படுவதாக தெரிகிறது. இதன் காரணமாக அந்த நகர மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தொடர் மின்வெட்டு காரணமாக கோபமடைந்த கராச்சி நகர மக்கள் நேற்று முன்தினம் இரவு திடீரென்று போராட்டத்தில் குதித்தனர். மேலும் நகரிலுள்ள முக்கிய […]

Categories
உலக செய்திகள்

மின்வெட்டு, பெட்ரோல் கையிருப்பு…. பிரதமர் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் நிலவிவரும் நிலையில், கடந்த வாரம் அந்நாட்டின் இடைக்கால பிரதமராக ரணில் மீண்டும் பதவியேற்றார். இந்நிலையில், நாட்டு மக்களிடம் அவர் ஆற்றிய உரையில், “பிரதமர் பதவி வேண்டும் என நான் கேட்கவில்லை. நாடு எதிர்கொண்டுவரும் சவாலான சூழலை பார்த்து, பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி அதிபர் எனக்கு அழைப்பு விடுத்தார். அடுத்த 2 மாதங்கள் நமக்கு கடுமையானதாக இருக்கும். தினசரி மின்வெட்டு 15 மணி நேரமாக அதிகரிக்க கூட வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

அணில் பிடிச்சா ரூபாய் 100…. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்…. என்னன்னு நீங்களே பாருங்க…!!!!

மின்வாரிய ஊழியர் ஒருவரின் திருமணத்திற்கு 2k கிட்ஸ் வைத்த பேனர் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த பேனரில் “மின்வெட்டு” அணில் பிடிக்க ரூபாய் 100 ரூபாய், பீஸ் கட்ட 200 ரூபாய் என செந்தில் கவுண்டமணி வசனம் பேசுவது போல் பேனர் வைத்துள்ளனர். மேலும் மாப்பிள்ளையை கலாய்க்கும் விதமாக எத்தனை வீட்ல பீஸ் கட் பண்ணி இருப்பான் நம்ம வினோஜி இப்போ அவனுக்கு பீஸ் புடுங்க ஒருத்தி வந்துட்டா பாருங்க என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா!… அடிக்கடி நிகழ்ந்த பவர் கட்…. காதலர்கள் செய்த காரியம்…. கடுப்பான கிராம மக்கள்….!!!!

பீகார் மாநிலமான பூர்னியா மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் அடிக்கடிமின்வெட்டு ஏற்பட்டுள்ளது. தற்போது கோடைக்காலம் என்பதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மின்வெட்டு தொடர்பாக அக்கம் பக்கம் கிராமங்களில் விசாரித்துள்னர். அப்போது அங்கெல்லாம் அடிக்கடி மின்வெட்டு ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து மின்வாரிய அலுவலகத்தில் மின்வெட்டு பற்றி கிராம மக்கள் அளித்த புகாருக்கு, பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுமே தவிர்த்து அடிக்கடி மின்சாரம் நிறுத்துவதில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் எப்படி தங்களது கிராமத்தில் மட்டும் அடிக்கடி […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென ஏற்பட்ட மின் வெட்டு…. இருட்டில் தவறுதலாக மாப்பிள்ளைகளை மாற்றி திருமணம் செய்து கொண்ட சகோதரிகள்…. பரபரப்பு சம்பவம்….!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரே நேரத்தில் இரண்டு சகோதரிகளுக்கு நடைபெற்ற திருமணம்தொடர் மின்வெட்டு காரணமாக இருவரும் வெவ்வேறு மாப்பிள்ளைகளை தவறாக மாற்றி திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜெயின் என்ற மாவட்டத்தில் ரமேஷ்லாலின் இரண்டு மகள்களுக்கு பல்வேறு குடும்பங்களை சேர்ந்த இரு மண மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. மணப்பெண்கள் இருவரும் தலையை மூடி ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்து இருந்த நிலையில் தொடர் […]

Categories
தேசிய செய்திகள்

அடிக்கடி மின்வெட்டு பிரச்சனை எதற்காக?…. தல தோனியின் மனைவி திடீர் டுவிட் பதிவு….!!!!!

நாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதால் பல்வேறு மாநிலங்களிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு  பிரச்சினைக்கு மத்தியில் ஜார்கண்ட் மாநிலத்தில் நிலவும் மின்நெருக்கடி குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவியான சாக்‌ஷி சிங் அம்மாநில அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக சாக்‌ஷி தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது “ஜார்கண்ட் மாநிலத்தின் வரி செலுத்துபவராக […]

Categories
அரசியல்

மின்வெட்டு குறித்த கேள்வி…. “அணிலை தான் கேட்கணும்”… கிண்டல் செய்த சி.வி சண்முகம்…!!!!!!!

அதிமுக உட்கட்சி தேர்தலில், விழுப்புரம் மாவட்ட செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்  அதனைத் தொடர்ந்து நேற்று (22.04.2022) செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “69% இட ஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடாது என்றால், சாதி வாரியான கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும். ஆகவே, சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பதற்காக அமைக்கப்பட்ட குலசேகரன் ஆணையம்கடந்த 1.5 வருடமாக செயல்பட்டிருந்தால் நமக்கு விவரங்கள் கிடைத்திருக்கும். மேலும் 69% இட ஒதுக்கீடுக்கான இறுதி விசாரணை வரும் போது, அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் […]

Categories
அரசியல்

பவர் கட்டுக்கு இதுதான் காரணமாம்…. அண்ணாமலை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!!!

தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாட்டிற்கான காரணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கோடை காலம் தொடங்கிய உடன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு பிரச்சனை தலையெடுத்துள்ளது. விடியல் அரசு என்று சொல்லிவிட்டு நள்ளிரவில் பவர் கட் செய்வதால் எப்படா பொழுது விடியும்  என மக்கள் அன்றாடம் தூக்கம் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்று, விடியல் பரிதாபங்கள் என்ற தலைப்பில் சில தினங்களாக சோஷியல் மீடியாக்களில் மீம்ஸ்கள் திரையிடப்பட்டு வருகிறது. இவை ஒரு புறம் இருக்க, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு?…. அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த விளக்கம்….!!!!

தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு பிரச்சனை ஏற்பட தொடங்கியுள்ளது. ஏற்கனவே மக்கள் கோடை வெயிலால் தவித்து வரும் நிலையில் மின்வெட்டு பிரச்சனை மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவையில் மின்வெட்டு பிரச்சினை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “மின்சாரம் மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்காததால் மின்தடை ஏற்படுகிறது. ஒரு நாள் மின் உற்பத்திக்கு தமிழகத்திற்கு சுமார் 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. ஆனால் கடைசியாக நாள் ஒன்றுக்கு ஒன்றிய அரசு 32,000 டன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திடீர் மின் வெட்டு…. அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்…!!!!

மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் திடீரென நிறுத்தப்பட்டதே மின்தடைக்கு காரணம் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சமீப காலமாகவே திடீரென்று மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது கோடைகாலம் என்பதால் கூடுதலாக சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் மின்விபத்து ஏற்பட்டதற்கு மத்திய தொகுப்பிலிருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகாவாட் திடீரென தடை பட்டதே காரணம் என்று தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘மின்வெட்டு இல்லை, இனியும் இருக்காது’…. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி….!!!!

தமிழகத்தில் இன்று சட்டப்பேரவையில் கோடை காலத்தில் தேவைப்படும் மின்சாரம் குறித்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்ததாவது: “கோடை காலத்தில் தேவைப்படும் மின் தேவையை கருத்தில் கொண்டு அனல் மின் நிலையங்களில் பற்றாக்குறையைப் போக்குவதற்காக 4.80 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அந்த நிலக்கரி வந்துவிடும். தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. பொய்யான செய்திகளை பரப்பாதீங்க….. அமைச்சர் எச்சரிக்கை….!!!!

சமூக வலைத்தளங்கள் மூலமாக மின்வெட்டு என்ற பொய்யான செய்தியை யாரும் பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வெட்டு ஏற்பட்டால் 24 மணி நேரமும் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம். சமூக வலைத்தளங்களில் மின்வெட்டு என்ற பொய்யான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். 18 ஆயிரம் மெகாவாட் மின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல் சொந்த உற்பத்தியை பெருக்கவும் நடவடிக்கை […]

Categories
உலகசெய்திகள்

மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த சமூக வலைத்தள சேவை…. தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிப்பு…!!!!

இலங்கையில் முடக்கப்பட்டுள்ள சமூக வலைத்தள சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது என அந்த நாட்டின் தொழில் நுட்ப அமைச்சகம் அறிவித்துள்ளது. இலங்கையில் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், வைபர், யூடியுப் போன்ற செயலிகள் நேற்று நள்ளிரவு முதல் இயங்கவில்லை என சர்வதேச அளவில் இணைய செயல்பாடுகளை கண்காணிக்கும் NetBlocks நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. ஏற்கனவே இலங்கையில் ஏற்பட்டு வரும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் ராஜபக்சே சகோதரர்கள் அரசிலிருந்து வெளியேற வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டு […]

Categories
உலக செய்திகள்

மின்சாரத்தை சேமிக்க…. இன்றிலிருந்து 10 மணி நேரங்கள் மின்வெட்டு… இலங்கை மக்கள் அவதி…!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்றிலிருந்து 10 மணி நேரம் மின்வெட்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அந்நாடு சுற்றுலா துறையை தான் பெருமளவில் நம்பியிருந்தது. இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரம் 90% பாதிப்படைந்தது. அந்நிய செலவாணி தட்டுப்பாட்டால் இறக்குமதியில் சிக்கல் உண்டாகியிருக்கிறது. இதனால், உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்ததால் மக்கள் திண்டாடி வருகிறார்கள். நிதி இல்லாத காரணத்தால் மின் உற்பத்தி முடங்கிவிட்டது. ஒவ்வொரு நாளும் […]

Categories
உலக செய்திகள்

ஏழரை மணி நேரம் மின்வெட்டு…. கடும் அவதி…. பிரபல நாட்டில் புலம்பும் மக்கள்….!!

இலங்கையில் ஏற்படும் மின் வெட்டினால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார சிக்கல் நிலவி வருகிறது. இது நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு அகல பாதாளத்திற்கு சென்றுள்ளது. இதனால் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள் கலை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் எரிபொருள் இல்லாததால் மூன்று அனல் மின் நிலையங்களில் செயல்பாடுகள் அனைத்தும் முழுமையாக முடங்கியுள்ளது. இதன் காரணமாக மின் பற்றாக்குறை அதிகரித்து மின்வெட்டு தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

வரப்போகும் கோடை காலத்தால்…..!! மீண்டும் மின்வெட்டு அமல்…?? அதிர்ச்சியில் மக்கள்…!!!

கர்நாடக மாநிலத்தில் தினசரி மின் தேவை நாளொன்றுக்கு 7,193 மெகவாட்டாக உள்ளது. ஆனால் தற்போது அந்த மாநிலத்தில் அனைத்து ஆதாரங்கள் மூலம் மொத்தம் 4,136 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள ராய்ச்சூர் அனல் மின் நிலையத்தில் மொத்தம் 8 மின் உற்பத்தி அலகுகள் மூலம் 1,720 மெகவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் நிலக்கரி பற்றாக்குறையால் 4 அலகுகள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 அலகுகளில் தான் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இந்த நான்கு அலகுகளின் […]

Categories
உலக செய்திகள்

மக்களே தயாரா இருங்க!…. வரும் நாட்களில்…. இது தான் நடக்க போகுது?…. எச்சரிக்கும் அமைச்சர்….!!!!

இலங்கை அமைச்சர் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக எச்சரித்துள்ளார். இலங்கையின் கொழும்பு நகரில் செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தி துறை அமைச்சர் உதய கம்மன்பில, நாட்டில் கடன் தொகை அந்நிய செலவாணி கையிருப்பை விட அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் நாட்டிலிருந்து அந்நிய செலவாணி வெளியே சென்று விடக்கூடாது என்பதால் தற்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தானியங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல் எரிபொருள் தட்டுப்பாடு இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே இனி இவ்வாறு நடக்காது…. உறுதி அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு  வந்த சில மாதங்களில்  மின்வெட்டு பிரச்சினை மீண்டும் வந்துள்ளது. அதிமுக ஆட்சியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாத காரணத்தால் மின்வெட்டுப் பிரச்சினை தொடர்ந்து நடைபெறுகிறது என்று மின்சாரத்துறை செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனாலும் மின் வயர் அறுந்து விழும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதன்படி தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே விவசாய நிலத்தில் நேற்று மின் வயர் அறுந்து விழுந்து விவசாயி ஒருவர் சம்பவ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு நொடி கூட கட் ஆகக்கூடாது…. கண்டிப்புடன் சொன்ன முதல்வர்…. கட்டுப்பட்ட அமைச்சர்…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, “தமிழகத்திற்கு 50 ஆயிரம் டன் நிலக்கரி நாளொன்றுக்கு தேவைப்படுகிறது. இந்நிலையில்  தற்போது கையிலிருக்கும் நிலக்கரியினை மாநிலங்களின் தேவைக்கேற்ப மத்திய அரசானது பகிர்ந்து கொடுத்து வருகிறது. மேலும் 60 ஆயிரம் டன் நிலக்கரியினை தினமும் எடுத்து வருகிறோம். மின் உற்பத்தியானது தமிழ்நாட்டில் 43 சதவீதத்திலிருந்து 72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியானது தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. விவசாயத்திற்கு தேவையான இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். மின்வெட்டானது நிலக்கரி […]

Categories
அரசியல்

இது கிடைக்காவிட்டால்…. டெல்லி முழுவதும் இருட்டு தான்…. அமைச்சர் சொன்ன ஷாக் தகவல்….!!!

இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தற்போது திண்டாடி வருகின்றனர். இதன் காரணத்தினால் டெல்லியில் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லியின் மின்சார துறை அமைச்சர் சத்யேந்தர்  ஜெயின் கூறியதாவது, “எரிசக்தி தட்டுப்பாட்டில் அரசியல் சூட்சமம் இருப்பதற்கு அதிகமாக வாய்ப்புகள்  உள்ளது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை கொரோனா இரண்டாவது அலையின்போது மனிதர்களால் உருவாக்கப்பட்ட நெருக்கடியாக கருதப்படுகிறது. மேலும் எங்களுக்கு தேவையான மின்சாரத்தை விட 3.5 மடங்கு அதிகமாகவே எங்களால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு நொடி கூட மின்தடை ஏற்படாது…. உறுதியளித்த மின்சாரத்துறை அமைச்சர்…..!!!!

தமிழகத்தில் மின்உற்பத்தியானது 43% இருந்து 70% ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், தினமும் 60 ஆயிரம் டன் நிலக்கரி எடுத்து வருகிறோம். தமிழகத்தில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. மத்திய அரசு மாநிலங்களின் தேவைக்கேற்ப கையிருப்பில் உள்ள நிலக்கரியை பிரித்து வழங்கி வருகிறது. தமிழகத்தில் ஒரு நொடி கூட நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு ஏற்படாது என்றும், தமிழகத்திற்கு தேவையான அளவு நிலக்கரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

4 நாட்கள் மட்டுமே இருக்கு…. அந்த காலகட்டத்தை தமிழகம் தாங்காது…. கமலஹாசன் அறிக்கை…!!!

நிலக்கரி பற்றாக்குறையின் காரணமாக தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினை தலைதூக்கலாம் என்று அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் ஒரு மின்வெட்டு காலகட்டத்தை தமிழகம் தாங்காது என மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனல் மின்நிலையங்கள் தங்கு தடையின்றி இயங்க நிலக்கரி அவசியமாக உள்ள நிலையில் நான்கு நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். எனவே தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் கேட்டுப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகமே இருளில் மூழ்கும் அபாயம்…. தமிழகம் நிச்சயம் இதை தாங்காது…. கமல்ஹாசன் அறிக்கை….!!!

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அடுத்த ஒரு சில நாட்களில் டெல்லி உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் மீண்டும் ஒரு மின்வெட்டு காலகட்டம் தமிழகத்தில் ஏற்பட்டால் தாங்காது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தினமும் மின் தேவை 14,ஆயிரம் மெகாவாட் கோடை காலத்தில் இது […]

Categories
மாநில செய்திகள்

நிலக்கரி பற்றாக்குறை…. மின்வெட்டு பிரச்சினை உண்டாகும்…. ஓபிஎஸ் எச்சரிக்கை…!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மின்வெட்டு குறித்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது, “நிலக்கரி பற்றாக்குறையானது உலக அளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களில் நான்கு நாட்களுக்கு மட்டுமே உதவக்கூடிய நிலக்கரி உள்ளது. மேலும் நிலக்கரியின் தினசரி தேவையான 62 ஆயிரம் டன் என்ற தேவையில், இந்திய நிலக்கரி நிறுவனமானது 60 சதவீத நிலக்கரியை தான் தமிழகத்தில் அனுப்புகிறது.  இதனால் தமிழகத்தில் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்படும் நிலை உருவாகி மக்கள் கடுமையாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின்வெட்டு, மின் கட்டணம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் மின்வெட்டு நடைபெறாது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், சாய்ந்த மின் கம்பங்கள், மின்கம்பிகள் போன்றவை சரி செய்ய வேண்டிய நிலையில் இருந்த காரணத்தினால், தமிழகத்தில் அடிக்கடி மின் நிறுத்தம் ஏற்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் இவை அனைத்தும் தற்போது சரி செய்யப்பட்டு விட்டதாகவும், இனி தமிழகம் முழுவதும் மின்வெட்டு நடைபெறாது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் […]

Categories
உலக செய்திகள்

கடும் வெள்ளத்தில் மிதக்கும் மருத்துவமனைகள்.. தத்தளிக்கும் லண்டன்.. நோயாளிகள் அவதி..!!

இங்கிலாந்தின் தெற்குப்பகுதிகளில் இடி மின்னல் மற்றும் புயலும் உருவாகி லண்டன் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. லண்டன் முழுக்க தெருக்கள் மற்றும் சுரங்க ரயில் பாதைகளில் வெள்ளம் பெருகி சாக்கடைகள் நிரம்பி வழிகிறது. இதுமட்டுமல்லாமல் சில மருத்துவமனைகளிலும் வெள்ளம் புகுந்ததால் மின்வெட்டு ஏற்பட்டு ஜெனரேட்டர்களும் செயல்படவில்லை. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வரும் நோயாளிகள் பிற மருத்துவமனைகளை நாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. https://videos.dailymail.co.uk/video/mol/2021/07/26/6319679684750886267/640x360_MP4_6319679684750886267.mp4 ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்தின் தெற்குப் பகுதிகளில், ஒரு மணி நேரத்தில் மட்டும் 50 […]

Categories
உலக செய்திகள்

மின்வெட்டால் பலியான நோயாளிகள்.. பிரபல நாட்டில் நேர்ந்த துயரம்..!!

ஜோர்டான் என்ற மத்தியகிழக்கு நாட்டில் மின்இணைப்பு துண்டிப்பால் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கொரோனா நோயாளிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜோர்டான் தலைநகரான Amman-ல் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு மின் அழுத்தத்தினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) -ல் இருந்த கொரோனா பாதித்த நோயாளிகள் இருவர் பலியாகினர். இதனை அந்நாட்டின் சுகாதார அமைச்சரான Firas […]

Categories
மாநில செய்திகள்

பிரிக்க முடியாதது… திமுகவும், மின்வெட்டும்… நத்தம் விஸ்வநாதன் கேலி…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மின்வெட்டும் கூடவே வந்துவிட்டது இன்று நத்தம் விசுவநாதன் கிண்டலடித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், நத்தம் தொகுதியில் அதிமுகவை சேர்ந்த நத்தம் விஸ்வநாதன் வெற்றி பெற்றார். இந்நிலையில் நத்தம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை இன்று அவர் திறந்து வைத்தார். அதையடுத்து செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்த அவர் தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின்வெட்டுக்கு காரணம் மின்துறை அமைச்சருக்கே மின் துறையை பற்றி சரியான புரிதல் இல்லாததுதான் என்று கூறினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சந்தேகமா இருந்தா நேர்ல வந்து…. மின்கம்பியை பிடிச்சி ஆய்வு பண்ணுங்க…. செல்லூர் ராஜுக்கு அழைப்பு…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் நலப்பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. இதற்கு மத்தியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அணில்களால் சில சமயம் மின்வெட்டு  கூறினார். இது அதிமுகவினரிடையே பேசுபொருளாக மாறிவிட்டது. அதன்படி செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு, அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டிற்கு சென்றிருந்த அணில்கள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு படையெடுத்து வந்து மின்கம்பி மீது ஓடி வருவதை கண்டுபிடித்த அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

நாளை காலை 9 மணி முதல்… மதியம் ஒரு மணி வரை… சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!

சென்னையில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின்இணைப்பு துண்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நாளை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படும் என்றும், சில பகுதிகளில் பராமரிப்பு பணி செய்யப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மின்துண்டிப்பு செய்யப்படும் பகுதிகள்: ரெட்டேரி பகுதி: செல்வம் நகர், கட்டப்பா ரோடு, வில்லிவாக்கம் ரோடு, கஸ்தூரி 1 முதல் 5 வது தெரு ஆவடி: திருமலை வாசன் நகர், பூம்பொழில் நகர், […]

Categories
மாநில செய்திகள்

விழுந்து விழுந்து சிரித்த ஈபிஎஸ், ஸ்டாலின்… ஏன் தெரியுமா…?

தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக பேசியது வைரலாகி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இன்று விவாதத்தில் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை பேசப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் மின்வெட்டு அதிகமாக உள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்தடை தான் ஏற்பட்டது என்று கூறினார். அவருக்கு பதிலளிக்கும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று காலை 9 – 1 மணி வரை…. வெளியான அதிரடி றிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் 10 நாட்களுக்கு மின்தடை இருக்கும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்திருந்தார். மேலும் முன்னறிவிப்பின்றி மின்நிறுத்தம் இருக்காது என்றும் எத்தனை மணிக்கு பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பது முன்கூட்டியே அப்பகுதி பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பட்டாபிராம், திருமுல்லைவாயில், மணலி புதுநகர், மேலூர் பகுதி, அடையார் பெசன்ட், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அடிக்கடி இப்படி தான் ஆகுது..! இனியும் பொறுக்க முடியாது… கிராம மக்கள் பரபரப்பு புகார்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவதாக கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதன் காரணமாக கிரைண்டர் , மிக்ஸி, இன்வெர்டர் ஆகியவை பழுதாகின்றன. இதுகுறித்து தகவல் தெரிவித்தும் மின்வாரியத்தில் இருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் மின்வெட்டு பிரச்சனை காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மக்களுக்கு முக்கிய செய்தி – இதை யாரும் நம்ப வேண்டாம் ….!!

கொரோனா பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். பொழுதுபோக்கிற்காக அதிகமானோர் செல்போனை பயன்படுத்தி வரும் இந்த காலத்தில், அதிகமான வந்ததிகளும் பரவுவது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. ஏராளமான வதந்திகள் மிக விரைவாக வாட்ஸ் அப் மூலமாக பலரை சென்றடைகின்றன. இதனால் மக்கள் குழப்பமான நிலையிலேயே இருக்கின்றன. அந்த வகையில் 10 நாட்களுக்கு தஞ்சாவூரில் மின்வெட்டு என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவியது. அந்த தகவலில் உண்மையில்லை, அது வெறும் வதந்தி, மக்கள் யாருமே நம்ப […]

Categories

Tech |