Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால்…. மின்வெட்டும் வந்துவிடும்…..ஓபிஸ் கடும் விமர்சனம்….!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திமுக ஆட்சியை பற்றி விமர்சனம் செய்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நெல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியுள்ளதாவது, தமிழகத்தில் திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது மின்வெட்டு பிரச்சனையும் கூடவே வந்துவிடும் என்றும் எந்த நேரத்தில் மின்சாரம் வரும், எந்த நேரத்தில் தடைபடும் என்று தெரியாமல் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், இம்மாதிரியான தொடரும் மின்வெட்டினால் விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல், மிகவும் வேதனைக்கு உள்ளாவதாக தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து ஜெயலலிதாவைப் போல் […]

Categories

Tech |