மின்வேலியில் சிக்கி வாலிபர் இறந்ததை அடுத்து அவரது உடலை கிணற்றில் வீசிய விவசாயியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோடேபாளையம் கிராம வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்குள்ள மேற்கு தோட்டத்தில் நட்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக தோட்டம் இருக்கிறது. இந்த தோட்டத்தை பவானிசாகர் அருகிலுள்ள குடில் நகரைச் சேர்ந்த விவசாயி துரைசாமி குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகிறார். இந்நிலையில் இந்த தோட்டத்து கிணற்றில் வாலிபர் ஒருவர் இறந்து மிதப்பதாக […]
Tag: மின்வேலி
மின்வேலியில் சிக்கி கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கெட்டிச்செவியூர் கும்மிபனை பகுதியில் ஆண்டியப்பன்- முனியம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு வெங்கடாசலம் என்ற மகன் இருக்கின்றார். இவருக்கு சவுமியா என்ற மகள் இருக்கின்றார். இவர்களில் ஆண்டியப்பன்- முனியம்மாள் இருவரும் சேர்ந்து வீட்டின் அருகில் பண்ணை அமைத்து சுமார் 40-க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த பண்ணைக்குள் புகுந்த மர்ம நபர்கள் […]
தோட்டத்தில் போடப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கடத்தூர் செட்டிபாளையம் பகுதியில் துரையன் என்பவர் வசித்து வந்தார். இவர் மரம் ஏறும் தொழிலாளியாக இருந்தார். இந்நிலையில் துரையன் தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரின் தோட்டத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த ஒரு மரத்தில் துரையன் ஏறுவதற்கு முயற்சி செய்தார். அப்போது தோட்டத்தை சுற்றி போடப்பட்டிருந்த மின் வேலியில் துரையன் சிக்கி தூக்கி வீசப்பட்டார். இதனால் துரையன் சம்பவ இடத்திலேயே […]
வயலில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி மாடு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமாந்துறை பகுதியில் பொன்னுத்துரை என்பவர் தனது வயல்வெளிக்கு அருகிலேயே வீடு கட்டி வசித்து வருகிறார். இவர் விவசாயம் தொழிலை பார்த்து வருகிறார். அந்த வயலில் பொன்னுத்துரை செல்லமாக ஒரு மாட்டை வளர்த்து வந்தார். இதனை அடுத்து அந்த பசு மாட்டிற்கு கட்டியிருந்த கயிறு அறுந்து இருந்த நிலையில், அருகாமையில் இருக்கும் வெங்கடேசன் என்பவரது நெல்வயல் தோட்டத்திற்கு […]
குடியாத்தம் அருகே மத்தேட்டிபள்ளி என்னும் இடத்தில் பிச்சாண்டி என்பவர் தனியாருக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்து வந்துள்ளார். வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் அடிக்கடி யானைகள் தோட்டத்தில் புகுந்து பயிர்களை அழித்து வந்துள்ளது. இதையடுத்து பயிர்களை காப்பதற்காக பிச்சாண்டி சட்ட விரோதமாக மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டிலிருந்து தனியாக வந்த 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஓன்று தோட்டத்திற்குள் நுழைய முயன்ற போது மின்சாரம் தாக்கி இறந்தது. […]