Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. நிலத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்…. …. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!

மின் வேலியில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மாயாகுளம் பகுதியில் பூபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயந்தி கோபித்துக்கொண்டு இரவில் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அதன் பின் நீண்ட நேரமாகியும் ஜெயந்தி வீடு திரும்பவில்லை. இந்நிலையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… பெண்ணுக்கு நேர்ந்த சோகம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மின்வேலியில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்செம்பேடு கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த ஜூலை 31 – ஆம் தேதியன்று மல்லிகா தனது விவசாய நிலத்திற்கு சென்று மாட்டிற்காக புல்லை அறுவடை செய்துகொண்டு வீடு திரும்பியுள்ளார். இதனை அடுத்து ஆறுமுகம் என்பவர் அவரது கரும்பு தோட்டத்தில்  காட்டுப்பன்றிகாக மின்வேலி அமைத்துள்ளார். இந்த மின்வேலியில் எதிர்பாராதவிதமாக மல்லிகா சிக்கி சம்பவ இடத்திலேயே […]

Categories

Tech |