Categories
மாநில செய்திகள்

#BREAKING : ஜனவரி 31ஆம் தேதி வரை ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கலாம் -அமைச்சர் செந்தில் பாலாஜி..!!

ஜனவரி 31ஆம் தேதி வரை ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கலாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்..ஒரு கோடிக்கும் அதிகமான ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்காத காரணத்தால் தற்போது ஜனவரி 31 ஆம் தேதி வரை இணைப்புக்கான காலகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்க அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 87,91,000 இணைப்புதாரர்களும் ஆன்லைன் மூலமாக 74, 67,000 மின் […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கலாம்…. தடையில்லை…. மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்..!!

மின் இணைப்புடன் ஆதார இணைக்க வற்புறுத்தக் கூடாது என வழக்கறிஞர் ரவி என்பவர் தொடர்ந்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது.. தமிழகத்தில் முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தை பெற மின் நுகர்வோர் தங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி தேசிய மக்கள் கட்சி தலைவர் எம்எல் ரவி (வழக்கறிஞர்) என்பவர் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடை இல்லை – வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட்..!!

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வற்புறுத்தக் கூடாது என எம்எல் ரவி என்பவர் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம்  தள்ளுபடிசெய்தது. வழக்கை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு தள்ளுபடி செய்தது. மின்சார மானியம் பெற ஆதாரை இணைக்க வற்புறுத்தக் கூடாது என்றும், மின் இணைப்புடன் ஆதார இணைப்பதில் வாடகைதாரருக்கு பல்வேறு சிக்கல் இருக்கிறது என்றும், ஆதார் இணைப்பு சமூக நலத்திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துவதாக மனுதாரர் ரவி வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் எண்ணை இணைக்க புதிய லிங்க்…. தமிழக அரசு அறிவிப்பு….!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை  இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை 51 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இந்நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் […]

Categories
மாநில செய்திகள்

எத்தனை மின் இணைப்புகள் இருந்தாலும்…. 100 யூனிட் இலவசமா…? அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருந்தால் 100 யூனிட் மின்சாரம் வழங்கப்படுமா என்பதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார். ஒருவர் எத்தனை மின் இணைப்புகள் வைத்திருந்தாலும், 100 யூனிட் மின்சாரம் தடையின்றி […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க புதிய இணையதளம்…. மின் வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை  இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை 51 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இந்நிலையில், இந்த பணிக்காக மின  […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.சி.டி கருவியை மின் இணைப்புடன் பொருத்தினால் என்ன செய்யும்?…. இதோ முழு விவரம்…..!!!

தமிழகத்தில் மின்கசிவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு டிரிப்பர் கருவி பொருத்தப்பட வேண்டும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. மழைக்காலங்கள் மற்றும் அதிக வெப்பம் நிலவும் காலங்களில் எதிர்பாராத விதமாக சில நேரங்களில் மின்கசிவு ஏற்பட்டு அதனால் பல விபத்துக்கள் நடக்கின்றன. தமிழகத்திலும் இது போன்ற விபத்துக்கள் நடைபெறுவதால் இதனை தவிர்க்கும் விதமாக வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பண்ணைகள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் மின் நுகர்வோர்கள் கட்டாயம் டிரிப்பர் கருவி பொருத்த வேண்டும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி… புதிதாக மையம் திறப்பு…!!!!

மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் மையம் திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை மின் பகிர்மான வட்டத்தின் சார்பாக மின் இணைப்பு எண்ணை ஆதார் உடன் இணைக்கும் படி அரசு அறிவித்ததன் பேரில் 6 மின் அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் மையம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. உடுமலை திருப்பூர் சாலையில் இருக்கும் மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் இருக்கும் மின் கட்டண வசூல் மையத்தில் இருக்கும் அறையில் மற்றொரு கவுண்டரில் இந்த மையமானது […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு எதற்காக?…. அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
மாநில செய்திகள்

மின் எண்ணுடன் ஆதாரை இணைப்பதால்..‌. இது ரத்து செய்யப்படாது…? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!!!!

சென்னையில் இன்று மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாமை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, ஆதார் எண்ணை மின் இணைப்பு என்னுடன் இதுவரை 15 லட்சம் மின் இணைப்பு தாரர்கள் இணைத்து இருக்கின்றனர். இன்று முதல் வருகிற டிசம்பர் 31-ம் தேதி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதற்காக இன்னும் விரிவாக பணிகளை மேற்கொள்ள தமிழக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இன்று முதல் பெயர் மாற்றம் செய்யலாம்….. அரசு அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளது. அதனைத் தவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும் 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை  இணைத்தால்தான் மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்ற குறுஞ்செய்தி மக்களின் செல் போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து மின் இணைப்புடன் […]

Categories
மாநில செய்திகள்

ஒருவர் 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் இலவசம் தான்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒருவர் ஐந்து மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தமிழகத்தில் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளது. அதனைத் தவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும் 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே மறக்காம போயிருங்க….! நாளை மறுநாள் முதல் ஆதார் இணைக்க சிறப்பு முகாம்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகத்தின் அனைத்து பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : நவ., 28 முதல் டிசம்பர் 31 வரை….. மின் இணைப்பை ஆதாருடன் இணைப்பதற்காக சிறப்பு முகாம்… தமிழக அரசு அறிவிப்பு.!!

மின் இணைப்பை ஆதாருடன் இணைப்பதற்காக சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்ந்து ஒரு பெரிய சிக்கலாக, பொதுமக்கள் சிரமப்படக்கூடிய நிலையில், தமிழக அரசு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இருக்கக்கூடிய 2,811 பிரிவு அலுவலகங்களிலும் வருகின்ற 28ஆம் தேதி, அதாவது திங்கள்கிழமை முதல் வரும் 31ஆம் தேதி டிசம்பர் மாதம் இறுதி வரை சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை தினங்களை […]

Categories
மாநில செய்திகள்

EB அட்டையுடன் ஆதாரை இணைப்பது எப்படி…? இதை செய்தால் போதும்…. 5 நிமிடத்தில் வேலை முடிந்துவிடும்….!!!

தமிழ்நாட்டின் மின் இணைப்புகளில் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பலருக்கும் குழப்பம் உள்ளது. இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மின்இணைப்பை தனது பெயரில் வைத்திருந்தாலும், அனைத்து மின்இணைப்புகளுக்கும் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம். வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தால், அதில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை அந்த வீட்டு மின்இணைப்புடன் இணைத்துகொள்ளலாம் என்றனர். மேலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு என்பது ஒருவர் ஒரு வீட்டிற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பல மின் இணைப்பு, ஒரே ஆதார்…. வெளியான முக்கிய தகவல்…!!!!

மின்இணைப்புடன் ஆதாரை இணைக்குமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதில் பலருக்கும் குழப்பம் உள்ளது. இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மின்இணைப்பை தனது பெயரில் வைத்திருந்தாலும், அனைத்து மின்இணைப்புகளுக்கும் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம். வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தால், அதில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை அந்த வீட்டு மின்இணைப்புடன் இணைத்துகொள்ளலாம் என்றனர். மேலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு என்பது ஒருவர் ஒரு வீட்டிற்கு ஐந்து மின் இணைப்பு வைத்திருந்தாலும் ஒவ்வொரு மீட்டருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே…! முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு…. மின்வாரியம் வெளியிட்ட புதிய உத்தரவு….!!!!

தமிழக மின்வாரியம் சார்பாக அனைத்து பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை குழாய் மற்றும் திறந்தவெளி கிணறுகளுக்கு வருடத்திற்கு 2000 மின் இணைப்புகள் வழங்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாய மின் இணைப்புகளில் 2 மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் கணக்கிட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட துறை உதவி இயக்குனரிடம் மின் நுகர்வு தொகை […]

Categories
மாநில செய்திகள்

50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்…. எப்போது தெரியுமா….? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!

தமிழக அரசு விவசாயிகளுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகளும் பயன் அடைந்து வருகின்றனர். தமிழக விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50,000 விவசாயிகளுக்கு வழங்குவதற்கான முயற்சியில் இருப்பதாக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில்  இந்நிலையில், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் மின் கட்டணம் செலுத்துபவர்களுக்கு….. வெளியான மிக முக்கிய ALERT அறிவிப்பு…!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் எல்லோரும் ஆன்லைன் மூலமாக பரிவர்த்தனை செய்து வருகின்றனர். சாதாரண கடைகள் முதல் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் வரை அனைத்து இடங்களிலும் டெபிட் கார்டு கிரெடிட் கார்டு வசதிகள் உள்ளது. இந்த ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளில் எஸ்எம்எஸ், லிங்குகள் மூலம் பலவிதமான மோசடிகளும் அரங்கேறி வருகிறது. இதனால் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் மின் கட்டணம் செலுத்துபவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக எஸ்எம்எஸ் வந்த வண்ணம் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டில் அடைக்கப்பட்ட ஜபோரிஜ்ஜியா அணு உலை… வெளியான அறிவிப்பு…!!!

உக்ரைன் நாட்டின் ஜபோரிஜ்ஜியா என்னும் உலையில் மீண்டும் மின் கட்டமைப்பை சேர்த்து இயங்க தொடங்கிய நிலையில் தனியாக செயல்பட்ட ஒரு உலை அடைக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் ஜபோரிஜ்ஜியா என்ற உலையில் கடந்த வாரத்தில் நடந்த போர் தாக்குதல் காரணமாக மின் இணைப்புகள் மொத்தமாக துண்டிக்கப்பட்டன. ஆறு உலைகள் இருக்கும் அதன் இயக்கம் துண்டிக்கப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டது. எனவே அந்த நகரத்தின் மற்ற இடங்களுக்கு மின் விநியோகம் செய்வதில் இடையூறு உண்டானது. இதன் காரணமாக, மீதமிருந்த ஒரு அணு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவர் விடுதியை இடிப்பதில் ஒரு சிக்கல் இருக்கு…. என்னென்னு தெரியுமா?…. அதிகாரி வெளியிட்ட தகவல்….!!!!

கோவை மாவட்டம் பாலசுந்தரம் சாலையில் ஆதி திராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதி கட்டிடம் இருக்கிறது. இங்கு அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்கியிருந்தனர். 30 வருடம் பழமையான விடுதி கட்டிடம் உறுதித்தன்மை இழந்து இடிந்துவிழும் நிலை ஏற்பட்டது. ஆகவே அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுத்துறை (தாட்கோ) முடிவு செய்தது. இதன் காரணமாக அங்கு தங்கியிருந்த மாணவர்கள் அருகேயுள்ள விடுதிகளுக்கு மாற்றப்பட்டனர். […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: “நம்பாதீங்க” தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…. உடனே இதை ஷேர் செய்யுங்கள்….!!!!

சமீப காலமாகவே மோசடி கும்பல்கள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் புதிய புதிய யுத்திகளை கையாண்டு வருகிறார்கள். அதன்படி பொதுமக்களுடைய செல்போன் எண்ணுக்கு தங்களுடைய வீட்டில் மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும் என்றும், சென்ற மாதம் மின் கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை எனவும் உடனே மின் அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் என்று செல்போன் நம்பரோடு சேர்த்து குறுந்தகவலை அனுப்புகின்றனர். இந்நிலையில் மின்கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை என அனுப்பப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தொழில் நிறுவனங்களுக்கு விரைவாக மின்சார இணைப்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னையை அடுத்துள்ள எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டம் தொடர்பாக நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, இயக்குனர் ஆர்.எத்திராஜ் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தார்கள். இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஒப்பந்ததாரால் வழங்கப்பட்ட பணி நிறைவுக்கான அட்டவணை தவறாது பின்பற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார் அது மட்டுமில்லாமல் மற்ற இதர பணிகளான கரி […]

Categories
மாநில செய்திகள்

அரசு புறம்போக்கு நிலத்தில்….. “இதை கொடுத்தால் தான் மின் இணைப்பு”…..  அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி….!!!!

அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போர் அரசிடம் தடையில்லா சான்று பெற்றால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என்று சட்டசபையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். சபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி அரசு தடையில்லா சான்று பெற்று கொடுத்தால் மின் இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

விவசாய மின் இணைப்பு…. 350 மெகாவாட் உயர்வு… தமிழக அரசு அதிரடி…!!!!!

புதிதாக வழங்கப்பட்டுள்ள விவசாய இணைப்பால் மட்டும் தமிழக மின் தேவை தினமும் கூடுதலாக 300 மெகாவாட் முதல் 400 மெகா வாட் வரை அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் 2021 ஏப்ரல் 1 நிலவரப்படி 21.81 லட்சம் விவசாய மின் இணைப்புகள் இருந்தது. அவற்றிற்கு இலவசமாக மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஏற்படும் செலவை தமிழக அரசு ஆண்டுதோறும் மானியமாக வழங்கி வருகிறது. அதன்படி அரசு 2020 – 21ல் விவசாயம் மின்சாரத்திற்கான 4,275 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தத்கல் திட்டத்தின் கீழ் உரிய தொகை செலுத்தி 15 எச்பி வரை உடனடியாக விவசாய மின் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரிய அதிகாரி கூறுகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக 2013ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை விவசாய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பம் செய்பவர்களுக்கு சாதாரண முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுய நிதி திட்டம் 25 ஆயிரம்,50 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி 24 மணி நேரத்தில் மின் இணைப்பு…. அமைச்சர் சொன்ன சூப்பர் அறிவிப்பு….!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கப்ளாங்கரை பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக ஆழியார் ஆற்றினை நீர் ஆதாரமாக கொண்டு ரூபாய் 69 லட்சம் செலவில் 212 கிராமங்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்கும் விதமாக செயல்படுத்தப்பட்ட குடிநீர் திட்டத்தை முதல்வர் முக.ஸ்டாலின் நேற்று காணொளி மூலமாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இதனை நெகமம் அடுத்துள்ள கப்லங்கரை கிராமத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் போன்றோர் நேரில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இவர்களின் மின் இணைப்பை துண்டிக்க… அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய மின் வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் பல்வேறு காரணங்களுக்காக துண்டிக்கப்பட்ட 93 ஆயிரம் மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவை அனைத்தையும் மறு ஆய்வு செய்ய மின் வாரிய தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சட்டவிரோதமாக மின்சார இணைப்பை பயன்படுத்தி வருபவர்களிடம் 100 கோடி வரை அபராதம் வசூலிக்க வாய்ப்புள்ளது. மேலும் ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி 180 நாட்களுக்கு மேல் மின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இவர்களுக்கு மின் இணைப்பு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

சுயநிதி பிரிவில் 2018-ம் ஆண்டு வரை மற்றும் சாதாரண பிரிவில் 2013 வரை நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரியமானது சாதாரண மற்றும் சுயநிதி போன்ற 2 பிரிவுகளில் விவசாய மின் இணைப்புகளை வழங்குகிறது. இதில் சாதாரண பிரிவில் மின்சாரம், மின்வழித் தடங்கள் அமைக்க தேவையான கம்பம், வயர் போன்றவை இலவசமாக வழங்கப்படும். மேலும் சுயநிதி பிரிவில் மின்சாரம் மட்டும் இலவசமாக கொடுக்கப்படும் நிலையில் மின்வழித்தட செலவுக்கான கட்டணத்தை […]

Categories
மாநில செய்திகள்

விவசாய மின் இணைப்புக்கு கூடுதல் சலுகை…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

முதல்வர் மு.க ஸ்டாலின் நடப்பு நிதி ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு கேட்டு 4.50 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் சாதாரணப் பிரிவில் 2017 வரையும் சுயநிதி பிரிவில் 2013 வரையிலுள்ள விண்ணப்பங்களில் சீனியாரிட்டி அடிப்படையில் மின் இணைப்பு வழங்க உத்தரவிடப்பட்டது. எனவே இதன் அடிப்படையில் விவசாய மின் இணைப்பு வழங்கப்படுகிறது. சாதாரண பிரிவில் […]

Categories
மாநில செய்திகள்

இலவச மின் இணைப்பு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தர்மபுரியில் விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இயல்பு முறையில் மின் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தர்மபுரியில் 01.04.2003- 31.03.2013 வரை விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இயல்பு முறையில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 01.04.2013 – 31.03.2014 வரை பதிவு செய்துள்ள விவசாயிகள் 10 ஆயிரமும், 01.04.2014 – 31.03.2018 வரை பதிவு செய்தவர்கள் சுயநிதி திட்டத்தின் […]

Categories
மாநில செய்திகள்

ஒரே பெயரின் கீழ் பல இணைப்புகள்…. மின் நுகர்வோருக்கு முக்கிய அறிவிப்பு…. தமிழக அரசு…!!!!

தமிழகம் முழுவதும் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் தமிழக மின்சார வாரியத்தில் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் மின் இணைப்புகள் இரண்டு விதமாக வழங்கப்படுகிறது. ஒன்று உயர் அழுத்த மின் இணைப்பு, மற்றொன்று தாழ்வழுத்த மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. உயரழுத்த மின் இணைப்பு லிப்ட், மோட்டார் உள்ளிட்டவை பயன்படுத்தபடும் மொத்தம் 25 சதவீதத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வழங்கபடுகிறது. இந்த நிலையில் ஒரு சிலர் தாழ்வழுத்த மின் இணைப்பில் அனைத்து விதமான உயரழுத்த மின் பொருட்களையும் […]

Categories
மாநில செய்திகள்

1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு… நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்…..!!!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தில், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் நாளை இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் 25 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்புக்கான ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்குவார். 1,00,000 மின் இணைப்பு திட்டத்தில் எவற்றையெல்லாம் சேர்க்கலாம் என ஆலோசனை நடத்தப்பட்டு அதற்கான பட்டியல் தயார் செய்யும் பணிகள் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு மின் இணைப்பு…. நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விவசாயிகளுக்கு கூடிய விரைவில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனையடுத்து ஒரு லட்சம் மின் இணைப்புகளில் எதையெல்லாம் சேர்க்கலாம் என்று ஆலோசனை நடத்தப்பட்டு அதற்கான பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு லட்சம் மின் இணைப்புகளை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

Categories
தேசிய செய்திகள்

24 மணி நேரமும் மின் இணைப்பு….. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்கியது. வரலாற்றிலேயே முதன்முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழில் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி  பட்ஜெட் தாக்கல் செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில்  ரூ.9,924 கோடிக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். 2021-2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு உரையாற்றிய அவர், மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.6,190 கோடியாக உள்ளது. தேர்தலின்போது அளித்த […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு விரைவில்…. இலவச மின்இணைப்பு…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்றும், மின் இணைப்பில் சந்தேகம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி சிம் கார்டு மாற்றுவது போலவே…. மின் இணைப்பையும் மாற்ற முடியும்…. எப்படி தெரியுமா?…..!!!!

நாட்டில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மிக விரைவில் 2021 ஆம் ஆண்டின் மின்சார திருத்த மசோதாவை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் அதை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 2021 ஆம் ஆண்டில் மின்சார திருத்த மசோதாவின் புதிய திருத்தப்பட்ட சட்டத்தின்படி நுகர்வோர் மொபைல் இணைப்பை போர்ட் செய்வதை போலவே மின்சார இணைப்பையும் மாற்றிக்கொள்ள முடியும். இதனால் மின் விநியோக நிறுவனங்கள் இடையே போட்டி அதிகரிக்கும். அதனால் நுகர்வோருக்கு நேரடியாக பயன் அளிக்கும் […]

Categories
பல்சுவை

உங்க மின் இணைப்பில் இருக்கும் பெயரை மாற்றணுமா?…. உடனே இத பண்ணுங்க…!!!

தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் மின்னிணைப்பு ஒருவர் பெயரில் இருந்து மற்றொருவர் பெயருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பெயர் மாற்றத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் www.tangedco.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் பெயர் மாற்றம் செய்து உடனடியாக வழங்க திட்டமிட்டுள்ளது. அதனால் மின் இணைப்பில் ஒருவர் பெயர் மாற்ற விரும்புபவர் உடனே மாற்றிக் கொள்ளலாம். இந்த திடீர் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: உடனே செய்யவும்… மீறினால் வீடுகளில் மின்சாரம் நிறுத்தப்படும்…!!!

RCD என்ற உயிர்காக்கும் சாதனத்தை பொருத்தாவிட்டால் மின்னிணைப்பு தரப்படாது என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகின்றது. இதற்கு காரணம் ஆளும் கட்சிதான் என்று அதிமுகவும், இல்லை மின் தடைக்கு காரணம் எதிர்க்கட்சியான அதிமுக தான் என ஒவ்வொருவரும் குற்றம் சாட்டி வருகின்றன. இருப்பினும் மின்தடை அதிகளவில் இருப்பதால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதில் ஊரடங்கு காலத்தில் மின்சார கட்டணம் செலுத்துவதற்கு திமுக அரசு கால அவகாசம் […]

Categories
மாநில செய்திகள்

இனி மின் கட்டணம் செலுத்தாவிட்டால்….. அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்தவாறே பாடங்களை கற்று வருகிறார்கள். இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகள், work from Home உள்ளிட்டவற்றால் தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில், “ஊரடங்கு முடியும் வரை மின்தடை இருக்காது” என்று மின்சாரத்துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்பை ஒருவர் பெயரில் இருந்து மாற்ற…. தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் மின்னிணைப்பு ஒருவர் பெயரில் இருந்து மற்றொருவர் பெயருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பெயர் மாற்றத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் www.tangedco.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் பெயர் மாற்றம் செய்து உடனடியாக வழங்க திட்டமிட்டுள்ளது. அதனால் மின் இணைப்பில் ஒருவர் பெயர் மாற்ற விரும்புபவர் உடனே மாற்றிக் கொள்ளலாம். இந்த திடீர் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்பை ஒருவர் பெயரில் இருந்து மாற்ற… தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மின் இணைப்பு ஒருவர் பெயரில் இருந்து மற்றொரு பெயருக்கு மாற்றும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் மின்னிணைப்பு ஒருவர் பெயரில் இருந்து மற்றொருவர் பெயருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பெயர் மாற்றத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் www.tangedco.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் பெயர் மாற்றம் செய்து உடனடியாக வழங்க திட்டமிட்டுள்ளது. அதனால் மின் இணைப்பில் ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

“ரயில்களில் இனி செல்போன், லேப்டாப்க்கு சார்ஜ் போட முடியாது”…. வெளியான அறிவிப்பு..!!

ரயிலில் தீ விபத்தை தடுப்பதற்காக இரவில் பயணம் செய்பவர்கள் செல்போன் மற்றும் லேப்டாப்புகளில் சார்ஜர் செய்ய ரயில்வே நிர்வாகம் தடை விதிக்க முடிவு செய்துள்ளது. ரயிலில் பயணம் செய்பவர்கள் இரவு 11 மணியிலிருந்து காலை 5 மணிவரை லேப்டாப், செல்போன் போன்றவற்றை சார்ஜ் செய்ய தடை விதிக்கப்படுகிறது. இதற்காக குறிப்பிட்ட ஆறு மணி நேரத்தில் பிளக் பாயிண்டில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! தமிழகம் முழுவதும் பெயர் மாற்ற… ஏப்ரல்-1 முதல் – அறிவிப்பு…!!

மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் இணையவழி விண்ணப்பிக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மின்சார வாரியம் மூலமாக அனைத்து வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்காக மின்சார இணைப்பு வழங்கப்படுகின்றது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தாழ்வழுத்த மின் நுகர்வோர், மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் இணையவழி விண்ணப்பிக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதன்படி விற்பனை, பகிர்ந்தளித்தல், ஒப்படைப்பு, உரிமையாளர் இறப்பு போன்ற […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

புதிய மின் இணைப்பு பெறணுமா..? அறிமுகப்படுத்தப்பட்ட இணையதள வசதி… இதுல அப்ளை பண்ணுங்க..!!

புதுச்சேரியில் புதிய மின் இணைப்பை பெறுவதற்கு இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மின்துறை கண்காணிப்பு பொறியாளர் கூறியுள்ளார். புதுச்சேரி மின்துறை கண்காணிப்பு பொறியாளர் முரளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: “புதுச்சேரி மின் நுகர்வோர்கள், புதிய மின் இணைப்பை விரைவாக பெறுவதற்கு இணையதள வாயிலாக விண்ணப்பிக்கும் முறையை புதுவை அரசு நேற்று முதல் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியை மின் துறை செயலாளர் தேவேஷ் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மின்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். […]

Categories
மாநில செய்திகள்

புயலால் சாய்ந்த மரங்கள்… மின் இணைப்பு துண்டிப்பு… மக்கள் பெரும் அவதி…!!!

சென்னையில் புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து மின் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கு புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். புயல் கரையை கடந்த நிலையில், சென்னையின் பல்வேறு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மின் இணைப்பு வழங்காததால் குழந்தைகளின் பரிதாப நிலை …?

பெரம்பலூர் அருகே மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த கூலித்தொழிலாளி நான்கு மாதங்களாக அலைக்கழிக்கப்பட்டு வருவதால் தங்களின் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்த செல்வம் குடும்ப வறுமை காரணமாக விருதாச்சலம் அருகேயுள்ள கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது சொந்த ஊரான கல்லை கிராமத்திற்கு வந்து ஒரு வாடகை வீட்டில் தங்கி தான் […]

Categories
உலக செய்திகள்

திடீரென மின் நிலையத்தில் கோளாறு… இருளில் மூழ்கிய இலங்கை…!!!

மின் நிலையத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் இலங்கை முழுவதும் இருளில் சூழ்ந்துள்ளது. இலங்கையின் மேற்கு மாகாணத்தில் உள்ள கெரவலடியா என்ற இடத்தில் துணை மின் நிலையம் இயங்கி கொண்டிருக்கிறது. இலங்கையின் பிரதான மின் நிலையங்களில் ஒன்றான அங்கு நேற்று இரவு திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இலங்கை முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால் ஒட்டுமொத்த நாடும் இருளில் மூழ்கியுள்ளது. திடீரென ஏற்பட்ட மின் துண்டிப்பு காரணமாக மக்கள் அனைவரும் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். சாலைகளில் உள்ள […]

Categories

Tech |