Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரே வளாகத்தில் பல்வேறு மின் இணைப்புகள் கண்டறிய?…. மின்வாரியம் சூப்பர் திட்டம்…..!!!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் பலமுறை அறிவுறுத்தியும் ஒரு வளாகத்தில் ஒரு பெயரின் கீழ் பல இணைப்புகள் பெறும் விதிமீறல் தொடா்ந்து கொண்டே உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆகவே ஒரு வளாகத்தில் ஒரே பெயரின் கீழூள்ள தாழ்வழுத்த மின் இணைப்புகள் தொடர்பான தொடா் ஆய்வுகளை நடத்துமாறு, பகிா்மானப் பிரிவு தலைமைப் பொறியாளா்களுக்கு கண்டிப்புடன் கூடிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. இந்த விதிமீறலை ஆதாா் எண் இணைப்பு வாயிலாக களைய மின்வாரியம் திட்டமிட்டு உள்ளது. இது குறித்து […]

Categories

Tech |