Categories
மாநில செய்திகள்

EB அட்டையுடன் ஆதார் இணைப்பை திரும்ப பெறுக…. தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கியதை திரும்பப் பெற வேண்டும் என […]

Categories
மாநில செய்திகள்

மின் நுகர்வோர்களுக்கு முக்கிய அறிவிப்பு….. “ஆதாரை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும்”….. தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

மின் நுகர்வோரின், ‘ஆதார்’ எண்ணுடன், மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசிதழ் வெளியிட்டுள்ளது. மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து வங்கி கணக்குகள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி நடந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. இனி EB எண், ஆதாருடன் இணைப்பு…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மின்சாரம் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் விதமாக நுகர்வோர் மின் இணைப்பு எண்ணுடன் ( EB ) ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் சொந்த வீடுகளை வைத்திருக்கும் பலர் வாடகைதாரர்களிடம் இருந்து இலவசமாக அரசு வழங்கும் மின்சாரத்திற்கு பணம் வசூலிப்பது தடுக்கப்படும். அதேபோல் ஒரே பெயரில் பல மின்னிணைப்பு பெற்றிருந்தால் அது தெரியவரும் என்று கூறியுள்ளது.

Categories

Tech |