Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விவசாய நிலங்களில் மின் இணைப்பு துண்டிப்பு… விவசாயிகள் எதிர்ப்பு.. பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம்..!!!

பொள்ளாச்சியில் பி.ஏ.பி கால்வாய் இருபுறமும் இருக்கும் விவசாய நிலங்களில் மின் இணைப்பு துண்டிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருக்கும் பி.ஏ.பி பிரதான கால்வாயில் இருபுறமும் இருக்கும் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளின் மின் இணைப்பை துண்டிப்பதை நிறுத்த வேண்டும். காற்றாலையாகவும் தொழிற்சாலையாகவும் மாறி இருக்கும் நிலங்களை பாசன திட்டத்தில் இருந்து நீக்கி மூன்று மண்டலங்களாக மாற்றி அமைக்க வேண்டும். மேலும் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக் நியூஸ்!…. மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு முற்றிலும் துண்டிப்பு….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பெஸ்காம் என்ற மின் விநியோக நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் பெங்களூரு உட்பட 8 மாவட்டங்களுக்கு மின் வினியோகம் செய்கிறது. இந்நிலையில் பெஸ்காம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகாந்தேஷ் பீலகி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மின் நுகர்வோர் மின் கட்டணத்தை தொடர்ச்சியாக 2 மாதங்கள் வரை செலுத்தாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டிடத்திற்கு வந்து மின் இணைப்பை துண்டித்து விடுவார்கள். மின் கட்டண பாக்கியை செலுத்திய பிறகு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இவர்களின் மின் இணைப்பு துண்டிப்பு….. அரசு அதிரடி உத்தரவு…..!!!

தமிழகத்தில் முறைகேடாக வழங்கப்பட்டுள்ள அனைத்து மின் இணைப்புகளையும் துண்டிக்குமாறு அதிகாரிகளுக்கு மின்வாரிய முத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சார வாரியம் மின்விநியோகம் செய்து வருகிறது. அந்த சலுகையை பெறுவதற்கு ஒரு சிலர் முறைகேடாக ஒரே வீட்டிற்கு கூடுதலாக இரண்டு அல்லது மூன்று மின் இணைப்புகளை பெற்றுள்ளனர்.வீட்டு பிரிவில் மின் இணைப்பை பெற்று உள்ளவர்கள் வணிகப் பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. மேலும் வணிக நிறுவனங்கள்,விதிகளை மீறி […]

Categories

Tech |