கியூபா நாட்டில் உண்டான பயங்கர புயலால் நாடே இருளில் மூழ்கி போயிருக்கிறது. கியூபா நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இவான் என்னும் மிகப்பெரிய புயல் உருவானது. ஒரு மணி நேரத்திற்கு சுமார் 195 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் நாட்டின் முக்கியமான மின் நிலையங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. இதில் மின் உற்பத்தியும் பாதிப்படைந்தது. மேலும் நாடு முழுக்க இருளில் மூழ்கிப்போனது. நாட்டு மக்கள் மின்சாரமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் […]
Tag: மின் உற்பத்தி
தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் சீரான மின் வினியோகம் வழங்குவது தொடர்பாக தலைமை பொறியாளர்களுடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “நாடு முழுவதும் தற்போது சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகின்றது. நம் மின் தேவை என்பது உச்சபட்ச மின் தேவையை பூர்த்தி செய்ய கூடிய அளவில் உள்ளது. இதனால் சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகின்றது. […]
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மின் வெட்டு ஏற்பட்டது. இதற்கு காரணமாக சொல்லப்பட்டது மத்திய அரசு தொகுப்பிலிருந்து போதுமான நிலக்கரி தமிழகத்திற்கு வரவில்லை.. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின்வெட்டு ஏற்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.. இந்நிலையில் தற்போது தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது, தூத்துக்குடி அனல் மின் […]
உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி குறைபாட்டால் பாகிஸ்தானில் எரிசக்தி கொள்முதல் அளவு கடந்த 9 மாதங்களில் மட்டும் 15 பில்லியன் டாலர் அளவு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இயற்கை எரிவாயு, நிலக்கரி என மின் உற்பத்திக்கு அவசியமான பொருட்களை வாங்குவதற்கு போதிய அளவு நிதியும் இல்லை. இதனால் சுமார் 3500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த குளறுபடிகள் ஆஃப்லைன் உற்பத்தி முறையிலும் நீடிப்பதாக பாகிஸ்தான் புதிய அமைச்சரவையின் நிதியமைச்சர் மிப்தா இஸ்மாயில் […]
நாடு முழுதும் அனல் மின்நிலையங்களில் நிலக்கரி கையிருப்பானது குறைந்து இருப்பதாக தகவல் வெளியாகிறது. இந்த நிலையில் மின்சாரம் உற்பத்திக்கு போதுமான நிலக்கரியை கையிருப்பில் வைத்து இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மின்சார அமைச்சகமானது தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில மின்உற்பத்தி நிறுவனங்கள், மத்திய மின் உற்பத்தி நிறுவனங்கள், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுடன் மத்திய மின்சார அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. நிலக்கரி பற்றாக்குறைநிலவினால் அதை சரிசெய்ய முன்பே விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும் நிலக்கரி அளவைத் தவிர […]
திருவள்ளூர், சேலம் மற்றும் துாத்துக்குடியில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 4,320 மெகா வாட்திறனில் 5 அனல் மின் நிலையங்கள் இருக்கின்றன. அதில் முழு மின்உற்பத்திக்கு தினசரி பயன்படுத்துவதற்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இந்த நிலக்கரியானது மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தின் சுரங்கங்களிலிருந்து அனுப்பப்படுகிறது. இதனிடையில் நிலக்கரி சுரங்கங்கள் உள்ள மாநிலங்களில் கடந்த 2021 இறுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணி பாதித்ததால் நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு […]
தமிழகத்தில் மின் தேவையை ஈடுசெய்ய அனல் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியானது குறிப்பிட்ட காலம் மட்டுமே கிடைக்கப் படுவதால் அதனைக்கொண்டு தேவையை ஈடுசெய்ய முடியாது.வடசென்னையில் 800 மெகாவாட் திறன் அமைக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் உற்பத்தியை தொடங்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தபட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். உடன்குடி அனல்மின் நிலையத்தில் தலா 660 மெகாவாட் திறன் […]
சேலம் மாவட்டத்தில் கோனேரிப்பட்டி கதவணையில் பராமரிப்பு பணி நிறைவடைந்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கோனேரிப்பட்டி கதவணை அமைந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சொக்கனூர் நீர்மின் நிலையம். கோனேரிப்பட்டி கதவணை நீர் மின் நிலையம், ஊராட்சிக்கோட்டை நீர்மின் தேக்க நிலையம் மற்றும் நெருஞ்சிப்பேட்டை நீர்மின் நிலையம் உள்ளிட்ட பகுதியில் தேக்கி வைக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நீர்த்தேக்க நிலையத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நீர்மின் தேக்கக் […]
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் உதவி கணக்கு அலுவலர் (Assistant Accounts Officer) பணிக்கான காலியிடங்கள் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 16.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கிலாம். நிறுவனம் :தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் பணி : உதவி கணக்கு அலுவலர் (Assistant Accounts Officer) மொத்த காலியிடங்கள் : 18 கல்வி தகுதி : சி.ஏ […]
கொரோனா காலத்தில் மின் தேவை குறைந்துள்ளதால் அனல்மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தி இருக்கின்றோம் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஆனங்கூர் பகுதியில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி 3 மாதங்களுக்குள் நிறைவு பெறும் என தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக 50% […]
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அணு உலையில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணு உலைகளில் தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தியானது நடைபெற்று வருகிறது. பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிக்காக மின் உற்பத்தியானது நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர். இதனால் 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2வது அணு உலையில் […]
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது உலையில் மீண்டும் மின்னுற்பத்தி தொடங்கியது. 2வது அணு உலையில் ஜெனரேட்டர் பகுதியில் ஏற்பட்ட பழுதால் மின்னுற்பத்தி கடந்த 21ம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டது. கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணு உலைகள் பராமரிப்பு பணிகளுக்காக ரஷ்யாவில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் 2-வது அணுஉலையில் ஜெனரேட்டர் பகுதியில் தேவையற்ற அதிர்வுகள் ஏற்படுவதால் முழுஅளவில் […]
மேட்டூர் அனல் மின் நிலைய இரண்டாவது அணு உலையில் பழுது நீக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஆறு அணு உலைகள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் அணு உலை அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், 3ம் மற்றும் 4ம் உலைகள் கட்டும் பணிகள் நடைபெறுகிறது. கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 […]
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஆறு அணு உலைகள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் அணு உலை அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், 3ம் மற்றும் 4ம் உலைகள் கட்டும் பணிகள் நடைபெறுகிறது. கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட […]
நெல்லை மாவட்டம் கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் இன்று காலை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இரண்டாவது அணு உலையில் கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வருடாந்திர பணி காரணமாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் […]