Categories
தேனி மாவட்ட செய்திகள்

காற்றின் வேகத்தால்…. காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு…. வெளியான முக்கிய தகவல்…!!!

காற்றின் வேகத்தால் மின் உற்பத்தியானது அதிகரிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள மரிக்குண்டு ,கோவிந்த நகரம், சீப்பாலக்கோட்டை, கண்டமனூர், காமாட்சிபுரம் மற்றும் ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காற்றாலைகள் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் கடந்த மே மாதம் முதல் தென்மேற்கு பருவக்காற்று ஆனது வீசுகிறது. கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் திடீரென அதிகரித்து காணப்படுவதால் காற்றாலைகளில் மின் உற்பத்தியானது அதிகரித்துள்ளது. இங்கு ஒரு நாளைக்கு 35 யூனிட் வரை மின்சாரம் ஆனது தயாரிக்கப்படுகிறது. மேலும் ஒரு காற்றாலையில் ஒரு […]

Categories

Tech |