கிரீமியாவை ரஷ்யா உடன் இணைக்கும் பாலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டிய ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலின் காரணமாக கிவ் உள்ளிட்ட நகரங்கள் மின்தடையால் இருளில் மூழ்கியுள்ளது ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் இது பற்றி உக்ரைன் […]
Tag: மின் உற்பத்தி நிலையம்
உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவில் இருக்கும் மின் உற்பத்தி நிலையத்தை குறிவைத்து, ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போர் சுமார் எட்டு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் அந்நாட்டின் பல நகரங்கள் அழிந்து போனது. பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையத்தை குறி வைத்து ரஷ்யப்படையினர் நேற்று ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டனர். இதனால், அங்கு அதிகளவில் தீ […]
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் உதவி கணக்கு அலுவலர் (Assistant Accounts Officer) பணிக்கான காலியிடங்கள் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 16.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கிலாம். நிறுவனம் :தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் பணி : […]