தனியார்மயமாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை மின் ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதால் மக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்துவது மிகவும் தவறு செயற்கையாக மின்தடை ஏற்படுத்தும் ஊழியர்கள் கடுமையாக பின்விளவை சந்திக்க நேரிடும். மேலும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்ற மின்துறை ஊழியர்கள் வேலைக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது […]
Tag: மின் ஊழியர்கள்
மத்திய அரசு புதிதாக கொண்டுவர திட்டமிட்டிருக்கும் மின்சாரத்திற்கு சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இந்த சட்டத்திருத்தமானது தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்கு சாதகமாகவும், பொதுத்துறை நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக இருக்கிறது. புதிய மசோதா, தனியார் நிறுவனங்கள் எந்த முதலீடு செய்யாமல் பொதுத்துறை நிறுவனத்தின் மின்கட்டமைப்பை பயன்படுத்த அனுமதி அளிக்கிறது. எனவே இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார். […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவர் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வை கருத்தில் கொண்டு அவர்களை முன்கள […]