Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்னணு சாதனங்கள் சரிபார்க்கும் கடையில் தீ விபத்து… பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்…!

மின்னணு சாதனங்கள் பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. சென்னையில் உள்ள பல்லாவரம் பகுதியை சேர்ந்த கண்ணபிரான் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான மின்னணு சாதனங்கள் பழுது பார்க்கும் கடை இயங்கி வருகிறது. ஊரடங்கு காரணமாக கடை பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பூட்டியிருந்த கடையிலிருந்து புகை வெளிவருவதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். இதையடுத்து விரைந்து செயல்பட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது கடையில் அனைத்து பொருட்களும் தீப்பிடித்த […]

Categories

Tech |