தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பின் மின்வாரியத்தின் மாத வருவாய் ரூ.1000 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனாலும் இது திட்டமிட்டதை விட சற்று குறைவாக தான் இருக்கிறது எனவும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழக மின்வாரியத்திற்கு கூடுதலாக ரூ.19,000 கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என திட்டமிட்டு இருந்தோம். தற்போது வரை சில கட்டணங்களை நாங்கள் சில பிரிவுகளுக்கு அறிவிக்கவில்லை. இந்நிலையில் மாதத்திற்கு மின்வாரியத்திற்கு வருவாய் ஆயிரம் கோடியாக உள்ளது என செந்தில் பாலாஜி கூறியுள்ளார். […]
Tag: மின் கட்டணம்
தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. இந்நிலையில் மின் வாரியத்தை அடுத்த கட்டத்திற்கு அவசியம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்கள் […]
ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்னோடு இணைத்தால் மட்டுமே இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்த முடியும் என்பதால் நுகர்வோர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளார்கள். தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பெஸ்காம் என்ற மின் விநியோக நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் பெங்களூரு உட்பட 8 மாவட்டங்களுக்கு மின் வினியோகம் செய்கிறது. இந்நிலையில் பெஸ்காம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகாந்தேஷ் பீலகி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மின் நுகர்வோர் மின் கட்டணத்தை தொடர்ச்சியாக 2 மாதங்கள் வரை செலுத்தாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டிடத்திற்கு வந்து மின் இணைப்பை துண்டித்து விடுவார்கள். மின் கட்டண பாக்கியை செலுத்திய பிறகு […]
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்ததையடுத்து 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாயும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாயும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோல 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டது. மேலும் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் தொடரும் என்றும் குடிசை […]
மின் கட்டணம் கட்டச் சொல்லி வரும் குறுஞ்செய்தி தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்மைகாலமாகவே சைபர் கிரைம் குற்றவாளிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு மக்களிடம் பண மோசடி செய்து வருகின்றார்கள். இதன்படி தற்போது பொதுமக்களின் செல்போன் எண்ணிற்கு தங்களின் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும், சென்ற மாதம் பில் கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை போன்ற குறுஞ்செய்தியை அனுப்பி வைத்து விடுகின்றார்கள். மேலும் பொதுமக்களிடம் ரிமோட் அக்சஸ் […]
மின் துறை அலுவலகங்களில் நேரடியாக கட்டணம் செலுத்தும் அதிகபட்ச கட்டண வரம்பு 5 ஆயிரத்தில் இருந்து 2000 ரூபாயாக குறைப்பதாக மின்சார வாரியம் அதிரடி முடிவு எடுத்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோர்களிடமிருந்து மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் 5000 க்கு மேல் மின்கட்டணம் செலுத்தக்கூடிய நுகர்வோர்கள் ஆன்லைன் வழியாகவும் இதர நுகர்வோர்கள் ஆன்லைன் மட்டுமல்லாமல் நேரடி மின்துறை அலுவலகங்களிலும் மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் […]
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் மக்கள் யாரும் தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பில் இருந்தும் பல வங்கிகள் தரப்பில் இருந்தும் பல்வேறு அறிவுறுத்தல்கள் மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தினந்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேரி கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் மின்கட்டணம் தொடர்பான குறுஞ்செய்தி மூலம் தற்போது மோசடி நடைபெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் கட்டிய உங்கள் […]
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் எல்லோரும் ஆன்லைன் மூலமாக பரிவர்த்தனை செய்து வருகின்றனர். சாதாரண கடைகள் முதல் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் வரை அனைத்து இடங்களிலும் டெபிட் கார்டு கிரெடிட் கார்டு வசதிகள் உள்ளது. இந்த ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளில் எஸ்எம்எஸ், லிங்குகள் மூலம் பலவிதமான மோசடிகளும் அரங்கேறி வருகிறது. இதனால் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் மின் கட்டணம் செலுத்துபவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக எஸ்எம்எஸ் வந்த வண்ணம் […]
தமிழகத்தில் புதிய மின் கட்டணம் உயர்வு கடந்த மாதம் முதல் அமலுக்கு வருவதாக அரசு அறிவித்தது. இதனால் பல மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளன. 100 யூனிட் இலவசம் மின்சாரத்தை தவிர்த்து அதற்கு மேல் வரும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல தரப்பினரும் குற்றம் சாட்டை வரும் நிலையில் அதிக மின்கட்டணம் வந்துள்ளதாக அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், […]
பிரித்தானியாவில் ஒரே நாளில் ஒருவருக்கு 42,810.20 பவுண்டுகள் மின்கட்டணமாக பதிவாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் வசித்து வரும் ஒரு குழந்தைக்கு தாயாரான 25 வயது chloee miles prior என்பவர் காலையில் கண்விழித்து தற்செயலாக தனது SSE smart meter ஐ கவனித்துள்ளார். அதில் 42,810.20 பவுண்டுகள் என மின்கட்டணம் பதிவாகி இருக்கிறது. பொதுவாக ஒரு நாளைக்கு அவரது மின் பயன்பாடு 1.80 பவுண்டுகள் என்ற கணக்கிலேயே இருக்கும் ஆனால் திடீரென பெருந்தொகை மீட்டரில் பதிவானதை […]
தமிழகத்தில் ரூபாய் 55 -ரூ 1,130 வரை மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அண்மையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். மக்கள் இதற்கு கடுமையான கண்டனத்தை பதிவுசெய்தனர். இதையடுத்து மக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் மின்கட்டண உயர்வு நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு வந்தது. இச்சூழலில் கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது “100 யூனிட்டிற்குள்ளாக மினசாரத்தைப் பயன்படுத்துபவர்கள் 1 கோடி பேர் வரை இருக்கின்றனர். இந்த 1 […]
மார்ச் 31 வரை தமிழக மின்சாரத் துறை கடன் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயாக இருப்பதாக மின்கட்டண உயர்வுக்கு அரசு கொடுத்த விளக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்வு என்பது இன்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், என பலரும் இந்த கட்டண உயர்வுக்கு கட்டணம் தெரிவித்து கொள்கிறார்கள். தமிழக மக்கள் அதிர்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வரக்கூடிய நிலையில், தமிழக அரசு குறிப்பாக மின்சார துறை […]
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.. பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், இன்று முதல் புதிய மின் கட்டணம் அமலாகிறது என்றும், 2026 -2027 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மின் கட்டண உயர்வுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் […]
தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்தது. எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. புதிய மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில் மின்சாரம் ஒழுங்குமுறை ஆணையம் இன்று முதல் புதிய மின் கட்டணம் அமலுக்கு வருவதாக அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் ஆண்டுதோறும் ஆறு விழுக்காடு மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என மின் பகிர்மான கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆண்டு தோறும் ஜூலை 1ஆம் தேதி […]
தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2026- 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய மின்கட்டண உயர்வில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. […]
மின் கட்டணம் பில் தொடர்பாக வந்த போலி மெசேஜை கிளிக் செய்ததால் நாக்பூரில் ஒருவர் 1.68 லட்சம் தொகையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த ராஜேஷ் குமார் அவதியா மாநில சுரங்க துறையில் பணியாற்றி வருகிறார். இவரின் செல்போனுக்கு கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி மின்கட்டணம் குறித்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் நீங்கள் மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் வீட்டில் மின் சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது. இது குறித்த முறையான […]
தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய சட்ட உறுப்பினர் நியமனம் தொடர்பான வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக மின்வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சட்ட உறுப்பினரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டியில் பார்த்தேன், 10 வருடம் ஆக நாங்கள் மின்கட்டணமே ஏற்றவில்லை என்று பச்சை பொய் கூறி இருக்கிறார். கடந்த அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் மின்கட்டணமே ஏற்றவில்லை என்று ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார், மக்கள் எல்லாம் மறந்து விட்டார்கள் என்று நினைத்து அவர் சொன்னாரா ? அல்லது இவர் மறந்துவிட்டு சொன்னாரா ? என்று தெரியவில்லை. 2012, 2013, […]
மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் குளிர்காலத்தை முன்னிட்டு மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக ஏற்கனவே அமைச்சர் ஒரு தகவலை வெளியிட்டு இருந்தார். அதன்படி தற்போது எரிவாயு மற்றும் மின் கட்டணங்களில் 400 பவுண்டு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி அடுத்த 6 மாதங்களுக்கு பொது மக்களுக்கு மின் கட்டணத்தில் 400 பவுண்டு தள்ளுபடி செய்யப்படும். இதனையடுத்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 66 […]
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாயும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாயும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்த […]
தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது: “தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இல்லை என்றால் தமிழகத்திற்கு மத்திய அரசு மானியம் தரமாட்டோம். மத்திய அரசின் மின் திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய எரிசக்தி துறை தொடர்ந்து 28 முறை கடிதம் எழுதியுள்ளது. அதன்படி மாதம் 200 […]
தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டுமென மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இல்லையென்றால் தமிழகத்திற்கு ஒன்றிய அரசின் மானியம் தரமாட்டோம். ஒன்றிய அரசின் மின் திட்டங்கள் செயல்படுத்த மாட்டோம் என மத்திய எரிசக்தி துறை தொடர்ந்து 28 முறை கடிதம் எழுதியுள்ளது. அதன்படி மாதம் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50, 301 – 400 வரை பயன்படுத்துவோருக்குரூ.147.50, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதலாக கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், […]
மின்வாரியம் இணையதளம் மூலம் மின்கட்டணம் செலுத்தும் சமயம் அதிகமான நேரம் செலவாகுவதால் நுகர்வோர் சிரத்திற்கு ஆளாகின்றனர். தமிழநாடு மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை கட்டண மையங்கள் மட்டுமல்லாது அதன் இணையதளம், மொபைல் செயலி உள்ளிட்ட டிஜிட்டல் முறையிலும் செலுத்தலாம். அந்த வகையில் www.tangedco.gov.in என்ற இணையதளத்தின் மூலம் கட்டணம் செலுத்தும்போது, அதற்கான இணைப்பில் அதிக நேரமாவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியிருப்பதாவது, “மின்வாரிய இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்தும் பக்கத்தில் யூசர் ஐ.டி., […]
தமிழகம் முழுவதும் அனைவருக்கும் தேவையான மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியம் வழங்கி வருகிறது. இவற்றில் பல்வேறு துறையினருக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் வேறுபடுகிறது. அந்த வகையில் விவசாயத்துக்காக வழங்கப்படும் மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. ஆனால் தொழில்துறை பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இதையடுத்து பிற பிரிவினருக்கு குறைந்த அளவிலான கட்டணங்கள் மட்டுமே வசூலிக்கப்படும். இந்த கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்சார அளவு கணக்கிடப்பட்டு மின்வாரியத்தால் வசூலிக்கப்படுகிறது. இதனிடையில் கொரோனா காலக்கட்டத்தில் நேரடியாக வீடுகளுக்கு சென்று மின்சார […]
உத்திரபிரதேசத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாஜகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாஜக மத்திய மந்திரி அமித்ஷா திபியாபூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, “மார்ச் 18ஆம் தேதி ஹோலிப்பண்டிகை மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை. மார்ச் 10ஆம் தேதி பாஜக […]
தமிழகத்தில் பிப்ரவரி 1 (இன்று ) முதல் கைபேசி செயலி மூலமாக மின்கட்டணம் கணக்கீட்டை சோதனை முறையில் தொடங்க மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சேவையை டிஜிட்டலில் வழங்கும் முயற்சியை மின்வாரியம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் செயலியில் மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த ஒருசில நிமிடங்களில் மின்கட்டண ரசீது குறுஞ்செய்தியாக நுகர்வோருக்கு அனுப்பப்படும். செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து மின் கட்டணத்தை கணக்கீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு மின் வாரியமானது விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை, மின் கட்டண வசூல் மையங்கள், அரசு இ-சேவை மையங்கள், அஞ்சல் நிலையங்கள் மற்றும் சில வங்கிகளில் செலுத்தலாம். இதை தவிர மின் வாரிய இணையதளம், மொபைல் செயலி, பாரத் பில் பே, கூகுள் ஆப் ஆகிய டிஜிட்டல் முறையில் எங்கு இருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் செலுத்தலாம். இதற்கிடையில் மொத்தம் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுவதால் வீட்டை விட்டு யாரும் வெளியேறாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாள் அவகாசம் அளித்து தமிழக அரசு […]
பஞ்சாப் மாநிலத்தின் மின் கட்டணம் செலுத்த முடியாத 53 லட்சம் குடும்பங்களின் மின் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார். இன்று பஞ்சாபில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளதாவது: பஞ்சாப் மாநிலத்தில் மின் கட்டணம் செலுத்த முடியாத 53 லட்சம் குடும்பங்களின் மின் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று தெரிவித்தார். மேலும் பஞ்சாபில் மின்சாரம் ஒரு பெரும் […]
பொதுவாக கோடைகாலம் என்றாலே மின்சார கட்டணம் உச்சத்தை தொடும். தற்போது ஊரடங்கு என்பதால் மக்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. ஒவ்வொரு முறையும் கரண்ட் பில் எடுக்க வரும் போது கரண்ட் பில் உடல் சேர்க்கை பிபிஎம் ஏறும். மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு சில வழிகள் இருக்கின்றது. அதை பின்பற்றினால் மின்சார பயன்பாடு குறைந்து மின் கட்டணம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. நம் வீட்டில் எப்படி எல்லாம் […]
ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் இரண்டு மூன்று மடங்கு அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நான்கு மாதங்களுக்கு கணக்கீடு செய்தால் தான் இந்த கட்டணம் வருவதாக அவர்கள் தெரிவித்தனர். கடந்த மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பின்னர் படிப்படியாக தொற்று குறைந்து வந்த காரணத்தினால் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. மே மாதத்தில் தொற்று அதிகமாக இருந்த காரணத்தினால் மின் ஊழியர்கள், மின்கட்டணம் எடுப்பதற்கு வரவில்லை. நுகர்வோர் மார்ச் மாத கட்டணத்தை […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் சிலவற்றை அறிவித்தது. அதில் திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டண முறை அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்தது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் மாதாந்திர மின் கட்டண கணக்கீட்டு முறை விரைவில் அமல்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். அவ்வாறு மாதாந்திர மின்சார கணக்கீடு அமலுக்கு வந்தால் மின் கட்டணம் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதா என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தற்போது […]
மக்கள் சிரமமின்றி மின் கட்டணத்தை செலுத்த ரீசார்ஜ் முறையை கொண்டு வருவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மின் கட்டணம் செலுத்த புதிய ரீசார்ஜ் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது இந்தியாவில் தற்போது டெல்டா ப்ளஸ் தொற்று புதிதாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் மூன்று லட்சம் மதிப்பீட்டில் […]
மின் கட்டணத்தை குறைப்பதற்கான அறிவிப்பை அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்தனர். இதன் காரணமாக மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த போதும் மின் கட்டண குறைப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, மே மாதம் 30 யூனிட் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு காரணமாக நீட்டிக்கப்பட்ட மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு ஜூன் 15 கடைசி […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது முடக்கம் காரணமாக மின் கட்டணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. பொது முடக்கம் காரணமாக நுகர்வோர் படும் கஷ்டத்தை கருத்தில் கொண்டு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தாழ்வழுத்த நுகர்வோர் மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மே 10 முதல் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது முடக்கம் காரணமாக மின் கட்டணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. பொது முடக்கம் காரணமாக நுகர்வோர் படும் கஷ்டத்தை கருத்தில் கொண்டு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தாழ்வழுத்த நுகர்வோர் மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மே 10 முதல் […]
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டைப் போக்க, மின் கட்டணத்தை செலுத்துவதற்கு கால அவகாசம் வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் சென்னைவாசிகள் மட்டுமல்லாமல், கிராம மக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக சென்னையில் ஆங்காங்கே மாலை முதலே மின்வெட்டு ஏற்படுகின்றது. அதேபோல் கிராமங்களிலும், விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மின்சாரம் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக […]
பிரபல நாட்டைச் சேர்ந்தவர்கள் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் அதிகளவு மின் கட்டணத்தை செலுத்தியுள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகள் 21.26 செண்ட்களை மின் கட்டணமாக செலுத்தியுள்ளது. ஆனால் ஜெர்மனி நாட்டவர்கள் கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் அதிகளவு மின்கட்டணத்தை செலுத்தியுள்ளார்கள். இதனையடுத்து ஜெர்மனியில் பெரிய வீடுகளில் இருந்துகொண்டு அதிகளவு மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு கூடுதலாக கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது மின்சாரத்தை 3,500 கிலோவாட் மணி நேரம் பயன்படுத்துபவர்களுக்கு 1 கிலோவாட் மணிக்கு 30.43 செண்ட்கள் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால்மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதத்திற்கான மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது. மேலும் ஊழியர்கள் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மின் அளவீடு செய்யாமல் நுகர்வோர்கள் ஆன்லைன் மூலம் கணக்கீடு அளவை தெரிவிக்கலாம் எனவும் இன் […]
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த இறுதி நாள் மே 10ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால் மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு மே மாதம் 24ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக மே […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த இறுதி நாள் மே 10 முதல் ஜூன் 7 வரை உள்ள நுகர்வோர், ஜூன் 15ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் தாழ்வழுத்த மின் நுகர்வோர் எதிர்கொள்ளும் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் மின் ஊழியர்கள் மே மாதத்திற்கான மின் கணக்கீடு செய்ய வீடுகளுக்கு நேரில் செல்ல தவிக்கின்றனர். எனவே நுகர்வோர் தங்களது மின் பயன்பாட்டை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் மூலம் மின் வாரியத்திற்கு அனுப்பினால் அவர்கள் பயன்பாட்டை கணக்கீடு செய்து அதற்குரிய கட்டணத்தை […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த சூழலில் நடப்பு மாதத்திற்கான மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்து கொள்ளும் முறையை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுபற்றி மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு மே மாதத்திற்கான மின் கட்டணத்தை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருக்கும் மீட்டர் பாக்ஸ் மூலமாக சுயமாக கணக்கீடு செய்யலாம். அதனை போட்டோ எடுத்து தங்கள் சுய மதிப்பீட்டை வாட்ஸ்அப் வழியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். இந்த மாதத்திற்கான […]
தமிழகத்தில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கிட்டு இணையவழியில் செலுத்தலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை சுயமதிப்பீடு செய்து செலுத்தலாம் என தமிழக அரசின் மின் வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு மே மாதத்திற்கான மின் கட்டணத்தை மக்கள் சுயமதிப்பீடு செய்து அதை போட்டோ எடுத்து வாட்ஸ்அப் வழியாக மின்சார வாரிய […]
மின் கட்டணம் எவ்வளவு, எத்தனை யூனிட் மற்றும் பிற விவரங்களை அறிய விரும்புபவர்களுக்கு மின்சார துறை சார்பில் இணையதளம் ஒன்று தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகம் எடுத்து வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் அனைத்தையும் ஆன்லைன் […]
புதுச்சேரியில் மின்கட்டணம் யூனிட்டிற்கு 5 முதல் 15 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 100 முதல் 200 யூனிட் வரை, யூனிட் ஒன்றிற்கு 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.2.60 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 200 முதல் 300 யூனிட் வரை 15 காசுகள் உயர்வு. 300 யூனிட்டுக்கு மேல் சென்றால் யூனிட்டிற்கு காசுகள் செலுத்த வேண்டும். வர்த்தகப் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் 10 முதல் 15 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]