தமிழகத்தில் நாளுக்கு நாள் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக அரசு அறிவித்திருந்தது. இந்தச் செய்தியை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் தமிழகத்தில் வந்துள்ள மின் கட்டண உயர்வு மற்றும் சீர்திருத்தங்கள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . முக்கியமாக 1-Dசீர்திருத்தம் ஆனது வாடகை வீடு மற்றும் அறைகளில் […]
Tag: மின் கட்டணம் உயர்வு
தமிழகத்தில் மின்வாரியம் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்கி வருகிறது. மேலும் விசைத்தறி மற்றும் கைத்தறி சங்கங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்கு ஏற்ப செலவு தொகையை மின்வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வருடமும் மானியமாக வழங்குகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இதனிடையே கடந்த மாதம் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் இலவசம் மற்றும் […]
தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு அண்மையில் அமலுக்கு வந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய மின்கட்டண உயர்வில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இனி 101 […]
தமிழகத்தில் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மின் கட்டணங்களை அடுத்த ஓரிரு நாட்களில் உயர்த்துவதற்கான பணிகளில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் மின்வாரியம் மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணங்களை உயர்த்தி தர கோரிய மனுக்களை ஆணையத்திடம் கடந்த ஜூலை 18ம் தேதி சமர்ப்பித்தது. அந்த மனுக்கள் தொடர்பான ஆணையம் மூன்று நாட்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தியது. அதில் பலரும் மின்கட்டணங்களை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மின்சார […]
தமிழகத்தில் மாதம் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50, 301 – 400 வரை பயன்படுத்துவோருக்கு ரூ.147.50, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதலாக கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் , வீட்டு மின் இணைப்புக்கான 100 யூனிட் இலவசத்தில் எந்த மாற்றமும் இல்லை. கேஸ் இணைப்புகளை போல், 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாகிறது. 42% வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் […]
மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் கூறியுள்ளார். பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் மின் கட்டணங்கள் உயரப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒரு அலகிற்கு 27.50 பைசா முதல் 1.25 ரூபாய் வரை உயர போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52% வரை மின்கட்டணம் உயர போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக மக்கள் பெட்ரோல், டீசல், எரிவாயு […]
கர்நாடகா மாநிலத்தில் மின் விநியோக நிறுவனங்கள் மூலமாக நுகர்வோருக்கு மின்சார விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மாதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு வருடந்தோறும் ஏப்ரல் 1ஆம் தேதி மின்கட்டணம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. சராசரியாக யூனிட் ஒன்றுக்கு 25 பைசா உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் நிலக்கரி விலை உயர்வு, அனல் மின் நிலையங்கள் பராமரிப்பு செலவு அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக மின் விநியோக நிறுவனங்கள் இழப்பை சந்தித்து […]