Categories
தேசிய செய்திகள்

இனி முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்தினால்… “வட்டி கிடைக்கும்”… மின்சார வாரியம் அறிவிப்பு..!!

வரும் நிதியாண்டில் முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவோருக்கு 2.70 சதவீதம் வட்டி கிடைக்குமாறு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மின்வாரியம் சார்பில் வீடுகளில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் எடுக்கப்பட்டு வருகிறது. கட்டணம் எடுத்து 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையெனில் மின் வினியோகம் துண்டிக்கப்படும்.  இதைத் தவிர்க்க வெளியூர் செல்வோர், வெளியூரில் வசிப்போர், தங்களுக்கான மின் கட்டணத்தை, உத்தேச அடிப்படையில், முன்கூட்டியே செலுத்தலாம். அவ்வாறு செலுத்த படும்  கட்டணத்திற்கு ஒழுங்குமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டணம்… அரசு திடீர் உத்தரவு…!!!

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாத வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாமல்  சிலர் அலட்சியமாக உள்ளனர். பலமுறை அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகுதான் மின்கட்டணம் செலுத்துகிறார்கள். அதனால் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாத வீடுகளுக்கு நேராகச் சென்று மின் இணைப்பை துண்டிக்கவும், அபராதம் வசூலிக்கவும் அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் பலர் தாமாக முன்வந்து மின் கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள். தாம்பரத்தில் இன்று ஒரே நாளில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச மின்கட்டணமே வசூலிக்கவேண்டும் – உயர்நீதிமன்றம்

கொரோனா ஊரடங்கு முடியும் வரை தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்னிந்திய ஸ்பின்னிங்மில் அசோசியேசன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மின் கட்டண நிர்ணயம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஊரடங்கால் மூன்று மாதங்கள் தொழிற்சாலைகள், பஞ்சாலைகளும் மூடப்பட்ட நிலையில் மின்சார வாரியம் அதிக மின் கட்டணத்தை வசூலிப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது . […]

Categories
இந்திய சினிமா சினிமா

2,00,000 ரூபாய் மின் கட்டணம்…. அதிர்ச்சி அடைந்த பிரபல பின்னணி பாடகி….!!

பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே வீட்டில் மின்கட்டணம் 2 லட்சம் வந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார்.   தமிழ் படங்களில் ஏராளமான பாடல்களில் பின்னணி பாடகியாக திகழ்ந்தவர் ஆஷா போஸ்லே. தற்போது மும்பைக்கு அருகில் உள்ள மலைப் பிரதேசமான லோனாவாலா எனும் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். மாதந்தோறும் இந்த வீட்டிற்கு சுமார் 8000 முதல் 9000 வரை மின் கட்டணம் வரும். ஆனால் கடந்த ஜூன் மாதத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் மின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின்கட்டணம் – அரசு எடுத்த திடீர் முடிவு …!!

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த அமைச்சர் தங்கமணி 40 நாட்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பி  இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது மின் கட்டணம் அதிகமாக வருகிறது,  மாதமாதம் கணக்கீடும் முறை குறித்து அரசு ஏதாவது முடிவெடுக்குமா ? என்ற  பொதுமக்கள் கோரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

4 மாவட்டங்களை தவிர மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது – தமிழக மின்வாரியம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவானது ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் பொதுமக்கள் வாழ்வாதரத்தை இழந்து நிற்பதால் தமிழக அரசு மின் கட்டணம் செலுத்த ஜூன் 15ம் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் ஜூன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 4 மாவட்டங்களில் மட்டும் மின் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ஊரடங்கால் 4 மாத மின் கட்டணத்தை ஒரே நுகர்வாக கணக்கிடுவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

வீட்டு உபயோக இணைப்புக்கான மின் அளவு கணக்கீடு குறித்த மின்வாரிய உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தினால் முந்தைய மாதங்களில் செலுத்திய கட்டணத்தை மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மின் கணக்கீடு நடைபெற்று மின் கட்டணம் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது. நான்கு மாத மின் நுகர்வை இரு இரண்டு மாத […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

மின் பயன்பாட்டை யூனிட்டாக பிரித்துள்ளோம்; மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் தங்கமணி!

மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கால் மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தினால் முந்தைய மாதங்களில் செலுத்திய கட்டணத்தை மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மின் கணக்கீடு நடைபெற்று மின் கட்டணம் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது. அதன்படி அதிக மின் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் ஜூன் 1ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு!

புதுச்சேரியில் ஜூன் 1ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வீட்டு உபயோகப் பயன்பாட்டிற்கு யூனிட்டிற்கு குறைந்த பட்சம் 5 காசுகள் முதல் அதிகபட்சம் 50 காசுகள் வரை உயரும் என்றும் வர்த்தக பயன்பாட்டிற்கு குறைந்த பட்சம் 10 காசுகள் முதல் அதிகபட்சம் 20 காசுகள் வரை உயர வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி உள்ளிட்ட 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என மத்திய நிதி […]

Categories
மாநில செய்திகள்

மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் வரும் 22ம் தேதி வரை நீட்டிப்பு – மின்சார வாரியம் அறிவிப்பு!

மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் வரும் 22ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏப்ரல் 13ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான இறுதி நாள் மாா்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை உள்ள தாழ்வழுத்த மின் பயனீட்டாளா்கள் ஊரடங்கு அமல்படுத்தியதன் காரணமாக தாமதக் கட்டணம் மற்றும் மின் துண்டிப்பு அல்லது மறு இணைப்புக் கட்டணமின்றி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டணத்தை செலுத்த மே 6ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு – மின்சார வாரியம்!

ஊரடங்கு ஏப்., 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி 1173 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக நாளையுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு உத்தரவை ஏப்.,30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி : மின் கட்டணத்தை இணையத்தளம் அல்லது ஆப் மூலம் செலுத்துங்கள் – மின்வாரியம் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மார்ச் 31ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, திரையரங்குகள் , திருமண மண்டபங்கள் , மால்களில் திறக்க வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மக்கள் அதிகமாக கூட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிரசித்தி பெற்ற கோயில்களும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா எதிரொலியால் மின் நுகர்வோர்கள் ஆன்லைன் அல்லது மின்சார வாரிய ஆப் மூலம் கட்டணம் […]

Categories

Tech |