Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்….!! மின் கட்டணத்தில் குளறுபடி…. வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் ஏற்கனவே மின்வெட்டு பிரச்சினையால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் தற்போது  மின் கட்டணத்திலையும் குளறுபடி  ஏற்பட்டுள்ளதுு பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கணக்கீடு செய்யப்படும். இதற்கிடையில் 100 யூனிட் வரை வருபவர்கள் மின்கட்டணம் செலுத்த வேண்டாம் என அரசு அறிவித்திருக்கிறது.  ஆனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள கூலி தொழிலாளி வீட்டில் ஒரு லட்சத்தி  60 ஆயிரம் மின்கட்டணம் வந்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதாவது வேலூர் மாவட்டம் […]

Categories

Tech |