Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்சக்தியில் இயங்கும் ஆட்டோ வசதி…. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்த அமைச்சர்….!!!!!

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்சக்தியில் இயங்கும் ஆட்டோ வசதியை அமைச்சர் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மக்கள் பணியிடங்களுக்கு செல்வதற்காகவும் இருப்பிடங்களில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்கள் வருவதற்காகவும் பல்வேறு இணைப்பு வாகன வசதிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது எம்.ஆட்டோ பிரைடு என்ற மின் இயங்கி மூன்று சக்கர வாகன இணைப்பு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை நேற்று முன்தினம் அறிஞர் […]

Categories

Tech |