Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் தொடரும் நிலக்கரி பற்றாக்குறை…. மீண்டும் தலை தூக்குமா பவர்கட்…? அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் தொடரும் நிலக்கரி பற்றாக்குறை பிரச்சனையால் மின்சாரம் தயாரிப்பில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி கணக்குப்படி இந்தியாவில் நிலக்கரியை மூலப்பொருளாகக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் 135 ஆலைகளில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேலானவற்றில் 3 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நம் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 70 சதவீதம் நிலக்கரியை நம்பியே உள்ளது. இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தும் நிலைமை […]

Categories

Tech |