Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மின் தடை அமல்படுத்தப்படுகிறதா…? மின் துறை மந்திரி கூறிய பதில்…!!

கேரளாவில் தினமும் 400 மெகாவாட் மின்சார தட்டுப்பாடு நிலவுவதாக அம்மாநில மின்சார துறை மந்திரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்சாரத்திற்கு தடை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. கேரளாவில் மின்தடை அமல்படுத்துவது குறித்த முடிவு அக்டோபர் 19ஆம் தேதிக்கு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கேரள மின் துறை மந்திரி கிருஷ்ணன் குட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில் தற்போது கேரள மாநிலம் மின் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றது. கேரளாவில் தினமும் 400 மெகாவாட் […]

Categories

Tech |