Categories
மாநில செய்திகள்

மின் நுகர்வோர்களுக்கு முக்கிய அறிவிப்பு….. “ஆதாரை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும்”….. தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

மின் நுகர்வோரின், ‘ஆதார்’ எண்ணுடன், மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசிதழ் வெளியிட்டுள்ளது. மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து வங்கி கணக்குகள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி நடந்து […]

Categories
மாநில செய்திகள்

மின்நுகர்வோர் கைபேசி எண் சேகரிப்பு… வெளியான அதிரடி உத்தரவு…!!!!

அனைத்து மின் நுகர்வோரின் கைப்பேசி எண்களை சேகரித்து மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதில் சுமார் 3.20 கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோர் இருக்கின்றனர். அவர்களில் 23 லட்சம் பேர் நுகர்வோரின் கைபேசி எண்கள் மின் கணக்கீடு எண்னுடன்  இணைக்கப்படவில்லை. மேலும் அனைத்து மின் நுகர்வோரின் கைபேசி எண்களையும் சேகரித்து வைக்க வேண்டும் என மின்சார துறை அமைச்சரும் மின் வாரிய மேலாண்மை இயக்குனர் கண்டிப்புடன் கூறியுள்ளதால், எஞ்சிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (மார்ச்.1) தொடக்கம்…. மின் நுகர்வோருக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகம் முழுவதும் 3 கோடியே 60 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. இந்நிலையில் மின் நுகர்வோர் பயன்பெறும் வகையில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை தியாகராய நகரில் 1 லட்சத்து 41 ஆயிரம் மின் இணைப்புகளில், முதற்கட்டமாக 90 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்கள் சோதனை அடிப்படையில் இன்று முதல் பொருத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இத்திட்டத்தை சோதனை முறையில் […]

Categories

Tech |