Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர்-நெல்லை இடையே மின்சார ரயில்… சோதனை ஓட்டம் செய்த அதிகாரிகள்..!!!

திருச்செந்தூர்-நெல்லை இடையே மின்சார ரயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முதல் திருநெல்வேலி வரை அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் திங்கட்கிழமை தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் சித்தார்த்தா தலைமையில் ஆய்வு பணியானது நடைபெற்றது. இதை தொடர்ந்து மின் எஞ்சின் பொருந்திய ரயில் திருநெல்வேலியில் இருந்து மதியம் 1:30 மணிக்கு திருச்செந்தூர் வந்தடைந்தது. இதையடுத்து ரயில் நிலையத்தில் மின்சார […]

Categories

Tech |