Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதை துண்டிச்சு வச்சிருந்தாங்க..! விவசாயி பரபரப்பு புகார்… மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மின்வயரை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அய்யம்பட்டியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 2020-ல் தனது கிணற்றில் பம்பு செட்டுக்கு செல்லும் மின் கம்பம் சேதம் அடைந்ததாக மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது விவசாய பயிர்கள் வயலில் இருந்ததால் பணிகள் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பின்பு சேகரின் […]

Categories

Tech |