Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க புதிய இணையதளம்…. மின் வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை  இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை 51 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இந்நிலையில், இந்த பணிக்காக மின  […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! இனி இப்படித்தான் மின்கட்டணம் செலுத்தும்….. மின் வாரியம் அதிரடி உத்தரவு…..!!!!

மாநிலத்தில் மின் கட்டண உயர்வு அமலான நிலையில் 2,000க்கு அதிகமான பரிவர்த்தனையை ஆன்லைன் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையின் படி, வசூல் மையத்தில் ரூ ரூ.2,000 வரையிலான கட்டணத்தை செலுத்தலாம். அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக செலுத்த முடியாது. ஆன்லைன் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த புதிய நடைமுறை மூலம் 19ஆம் தேதி முதல் மின்கட்டணம் செலுத்தலாம் என்றும் இது குறித்து மின் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: மக்களே…! உங்க பணம் ஜாக்கிரதை….. மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக மின்வாரிய த்தில் இருந்து அழைப்பதாக மின் நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு எஸ்எம்எஸ் கள் வருகிறது. அதில் முந்தைய மாதத்திற்கான மின்கட்டணம் செலுத்திய விவரம் அப்டேட் ஆகாததால் இன்று இரவு 10:30 மணிக்குள் மின்விநியோகம் துண்டிக்கப்படும் இதை தவிர்ப்பதற்கு உடனே அதிகாரியை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்று வருகிறது. இதனை நம்பிய சிலர் அந்த எஸ்எம்எஸ்சில் உள்ள செல்போன் நம்பர், மின்னஞ்சல் முகவரிக்கு பணத்தை செலுத்தி ஏமாறுகிறார்கள். எனவே போலி எஸ்எம்எஸ் களை புறக்கணிக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்பு…. தமிழகம் முழுவதும் புதிய மீட்டரை பொருத்த…. மின் வாரியம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் வீடு உள்ளிட்ட மின் இணைப்புகளில் ஆய்வு செய்து குறைபாடு உள்ள மீட்டர் கண்டறியப்பட்டால் அதனை அகற்றி விட்டு புதிய மீட்டரை பொருத்த வேண்டும் என்று உதவி பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மின்வாரியம் இலவசமாக மின்சாரம் வழங்கும் விவசாயம்,போலீசை வீடுகள் தவிர மற்ற மின் இணைப்புகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுப்பதற்கு மின்ப பொருத்தி உள்ளது. மேலும் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும்,500 யூனிட்டுக்கு கீழ் மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்குமேல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின் வாரிய ஊழியர்கள் தேர்வு…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நேர்முக மற்றும் எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். மின் வாரிய விதியின்படி, பிளஸ்-2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சிப் பெற்றவர்கள் மட்டுமே பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால் பணிக்கு தேர்வானவர்கள் தமிழ் பாடத்தை படிக்காமல் இருந்திருந்தால் இரண்டு வருடங்களுக்குள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல்…. மின் கட்டணம் செலுத்த புதிய செயலி….. மின்வாரியம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பிப்ரவரி 1 (நாளை) முதல் கைபேசி செயலி மூலமாக மின்கட்டணம் கணக்கீட்டை சோதனை முறையில் தொடங்க மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சேவையை டிஜிட்டலில் வழங்கும் முயற்சியை மின்வாரியம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் செயலியில் மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த ஒருசில நிமிடங்களில் மின்கட்டண ரசீது குறுஞ்செய்தியாக நுகர்வோருக்கு அனுப்பப்படும். செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து மின் கட்டணத்தை கணக்கீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….!! மின் வாரியம் வெளியிட்டுள்ள சூப்பர் அறிவிப்பு…!!

15 குதிரை திறன் வரை உடனடியாக விவசாய மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம்’ என, தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ” ‘தட்கல்’ சுயநிதி திட்டத்தில் விண்ணப்பித்து, மின் பளுவிற்கு ஏற்ப உரிய திட்ட தொகையை செலுத்தி, 15 குதிரை திறன் வரை, உடனடி மின் இணைப்பு பெற்று கொள்ளலாம். 5 குதிரை திறனுக்கு 2.50 லட்சம் ரூபாயும் 7.5 குதிரை திறனுக்கு 2.75 லட்சம் ரூபாயும் 10 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மின்வாரியத்தில் 56,000 காலி பணியிடங்கள்…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!

தமிழகத்தில் 1,00,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அடுத்த 6 மாதங்களில் நிறைவேற்றப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அற்புத புரத்தில் இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் மின்வாரியத்தில் 1,46,000 பணியிடங்களில் 56,000 பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. அதனைத் தொடர்ந்து தமிழக மின்வாரியம் ரூ.1.50 கோடி கடனில் உள்ளது. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு: தமிழகத்தில் இனி வழக்கம்போல்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை செய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீடு வீடாகச் சென்று மின் கணக்கீடு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதால், மின் கட்டணம் செலுத்த சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த சலுகைகள் ஜூன் 15ஆம் தேதி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடியிருப்பு பகுதியில இது இப்படி இருக்கு…. பொதுமக்கள் கோரிக்கை…. தேனி மின்வாரிய நிலையம்….!!

தேனியில் சேதமடைந்திருக்கும் மின்கம்பத்தால் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பெருமாள்புரம் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் கும்பக்கரை அருவிக்கு போகும் ரோட்டில் 3 மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது. அந்த மின்கம்பங்களில் உயர் மின்னழுத்தம் கொண்ட கம்பிகள் செல்கிறது. இந்த நிலையில் அப்பகுதியில் குடியிருப்புகள் மற்றும் ஆட்டோ நிறுத்தங்கள் உள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருக்கிறது. இதனால் மின்கம்பங்கள் திடீரென்று அறுந்து விழுந்தால் மோசமான விபத்து ஏற்படும். எனவே சேதமடைந்திருக்கும் மின் கம்பத்தை […]

Categories

Tech |