Categories
மாநில செய்திகள்

சென்னையில் நாளை (ஏப்.4) மின்தடை ஏற்படும் பகுதிகள்….வெளியான அறிவிப்பு…!!!!

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் நாளை (ஏப்ரல் 4) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின் வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினமும் ஏற்படுகின்ற மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. அத்துடன் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. அதனால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக மாதந்தோறும் மின் பராமரிப்பு […]

Categories

Tech |