ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகிய நிலநடுக்கத்தினால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். மியான்மர் நாட்டில் பர்மா என்னும் நகர் அமைந்துள்ளது. அந்நகரில் திடீரென பயங்கரமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி உள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் பர்மா நகரில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியுள்ளது. இதனால் மக்கள் பீதி அடைந்து தங்களது குடியிருப்புகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் […]
Tag: மியன்மர்
மியான்மரில் வரும் 2023 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் ஹலைங் தெரிவித்துள்ளார். மியான்மர் ராணுவம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து விட்டு அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. மேலும் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் ஆகிய அரசியல் அரசியல் தலைவர்களையும் சிறைபிடித்து வைத்துள்ளது. இதனிடையே ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் 900க்கும் அதிகமானோர் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையேயி ராணுவ […]
மியான்மரில் மீண்டும் ஜனநாயக ஆட்சி அமைப்பதற்க்காக தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை எழுப்பப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி முறியடிக்கப்பட்டு பிப்ரவரி மாதம் முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மீண்டும் ஜனநாயக அரசை அமைக்கவும் கைது செய்யப்பட்டுள்ள அரசின் தலைமை ஆலோசகரான ஆங் சாங் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து […]