மியான்மரில் 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக்கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு மியான்மர் நாட்டில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக்கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இங்கு வெற்றி பெற்றவர்கள் எம்.பி.யாக பதவி ஏற்க இருந்த நாளில் (கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 தேதி) ராணுவ ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்த […]
Tag: மியான்மரில்
மியான்மரில் உள்ள பள்ளிக்கூடம் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் சிக்கி 11 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்நாட்டு ராணுவம் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகாரத்தை கைபற்றியுள்ளது. இதனை தொடர்ந்து மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தை ராணுவம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது. ராணுவ வீரர்களின் துப்பாக்கிச்சூட்டில் 1,500-க்கும் அதிகமானோர் கொன்று குவிக்கப்பட்டனர். இப்போதும் அங்கு ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திய […]
மியான்மரில் தேசிய அவசர நிலையை மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க போவதாக ஜூண்டா ராணுவ ஆட்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு மியான்மரில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கட்சித் தலைவர் ஆங் சான் சூகி அமைத்த ஆட்சியை ஜூண்டா ராணுவ படைகள் அதிரடியாக கவிழ்த்துள்ளது. இங்கு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி ஆட்சியை கவிழ்த்த ராணுவம், அங் சான் சூகி போன்ற அரசியல் தலைவர்களை கைது செய்தத்துடன் அவர்கள் மீது […]
மியான்மரில் நேற்று முன்தினம் நள்ளிரவு சக்தி வாய்த்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.54 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த முழுமையான விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலநடுக்கத்தினால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.