மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவரான ஆங் சான் சூகிக்கு ஊழல் போன்ற பல வழக்குகளின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் மேலும் 7 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மியான்மரில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் தேதி அன்று ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு, நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி உட்பட முக்கியமான தலைவர்களை வீட்டு சிறையில் அடைத்தனர். ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டது, ஊழல் போன்ற பல வழக்குகளின் […]
Tag: மியான்மர்
மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல வருடங்களாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி(77). கடந்த 2020 -ஆம் ஆண்டு இவர் தலைமையிலான ஜனநாயக லீக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. அந்த தேர்தலில் மோசடி நடைபெற்றதாக கூறி ஆங் சான் சூகி ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து ஆங் சான் சூகி வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது கிளர்ச்சியை தூண்டியது, ஊழல் முறைகேடு போன்ற பல்வேறு […]
பல வருடங்களாக மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி (77). கடந்த 2020 -ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இதில் மோசடி நடைபெற்றதாக கூறி ஆங் சான் சூகியின் ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட ஆங் சான் சூகி மீது ராணுவத்திற்கு எதிரான கிளர்ச்சியை துண்டியது, அலுவலக […]
பல வருடங்களாக மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி (77). கடந்த 2020 -ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இதில் மோசடி நடைபெற்றதாக கூறி ஆங் சான் சூகியின் ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட ஆங் சான் சூகி மீது ராணுவத்திற்கு எதிரான கிளர்ச்சியை துண்டியது, அலுவலக […]
மியான்மர் அழகி போட்டி நடைபெற்ற போது மேடையிலேயே அழகி ஒருவர் கண்ணீர் சிந்திய விஷயம் உலகையே பதற வைத்ததுள்ளது. மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஹான் லே என்பவர் பாங்காங்கில் நடைபெற்ற சர்வதேச அழகி போட்டியில் மியான்மர் சார்பாக பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அழகி போட்டி நடைபெற்ற போது மேடையிலேயே ஹான்லே கண்ணீர் சிந்திய விஷயம் உலகையே அதிர வைத்தது. மியான்மரில் கடந்த 2021 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் ராணுவ ஆட்சி […]
பூடான், மியான்மார் நாடுகளுக்கு இந்திய ரயில்வே மேற்கொள்ள இருக்கும் புது திட்டங்கள் குறித்து வட கிழக்கு எல்லை ரயில்வேயின் பொதுமேலாளர் அன்ஷுல் குப்தா கூறினார். அவற்றில் இந்தியா-மியான்மார்-பூடான் ரயில் இணைப்பு குறித்து பல்வேறு விபரங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அன்ஷுல் குப்தா கூறியிருப்பதாவது “மணிப்பூரில் மியான்மர் எல்லை வரையுள்ள மோரேயில் ரயில் பாதை அமைப்பதற்கான கணக்கெடுப்பு முடிந்து, மோரே வரையிலான ரயில்பாதை 2 முதல் 2.5 வருடங்களில் முடிக்கப்படும். வட கிழக்கு பிராந்தியத்தில் இந்திய ரயில்வேயின் விரிவாக்கத்தின் ஒருபகுதியாக […]
மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அங்கு கச்சின் மாகாணத்தில் உள்ள கன்சி கிராமத்தில் கிளர்ச்சியாளர் ராணுவத்தின் சுயாட்சி இயக்கத்தின் 62 ஆவது ஆண்டு விழா இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் ஏராளமான மக்கள் இசை நிகழ்ச்சி கலந்து கொண்டிருந்தபோது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கிளர்ச்சியாளர்கள் குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு மூன்று குண்டுகள் வந்து விழுந்து வெடித்ததாக தெரிவிக்கின்றனர் இதனால் கூட்டத்தினர் அலறி அடித்தபடி ஓட்டம் […]
மியான்மரில் கச்சின் சிறுபான்மையினரின் முக்கிய அரசியல் அமைப்பின் ஆண்டு விழா நடைபெற்றுள்ளது. மியான்மர் நாட்டில் கச்சின் மாநிலத்தில் அங் சங் சூ தலைமையிலான அரசு நிர்வாகம் செயல்பாட்டில் இருந்து வந்தது. ஆனால் கடந்த 2021 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போது முழு கட்டுப்பாட்டும் ராணுவத்தின் கீழ் சென்றுள்ளது. இந்த சூழலில் மியான்மரின் கச்சின் மாநிலத்தில் கச்சின் இன சிறுபான்மையினரின் முக்கிய அரசியல் அமைப்பின் ஆண்டு விழா நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் […]
மியான்மர் நாட்டில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனை அடுத்து அந்நாட்டின் முக்கிய தலைவர்களான ஆங் சான் சுகி உள்ளிட்ட பலரை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மேலும் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீதும் கடும் அடக்கு முறையை மேற்கொண்டது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டிலுள்ள மாகாணத்தில் 46 வயதுடைய பள்ளி ஆசிரியரான சா டுன் மொய் என்பவர் ராணுவ […]
மியான்மரில் ராணுவ அரசின் நடவடிக்கைகளை வீடியோ எடுத்த ஜப்பான் பத்திரிகையாளருக்கு 10 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசை கடந்த வருடம் கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதனை தொடர்ந்து ஊடகங்களின் செயல்பாடுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய போது நடைபெற்ற மக்கள் போராட்டத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தது தொடர்பாக ஜப்பானை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரான டோரு […]
மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய 13 தமிழர்கள் இன்று தாயகம் திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மியான்மரில் மோசடி கும்பல் இடம் சிக்கிய தமிழர்கள் 13 பேரை வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று இரவு 8 மணிக்கு அவர்கள் தாயகம் திரும்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் சிலர் மியான்மர் நாட்டிற்கு கடத்தி செல்லப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்ப பணிகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டு அதன் […]
மியான்மர் நாட்டில் நேஷனல் ஏர்லைன்ஸில் விமானம் ஒன்று நேற்று நைபிடா நகரில் இருந்து லோய்காவ் நகரை நோக்கி சென்றுள்ளது. இதில் 63 பயணிகள் பயணித்துள்ளனர். அதில் 27 வயது வாலிபரும் ஒருவர் ஆவார். இந்நிலையில் விமானம் லோய்காவ் நகர் நெருங்கிய போது தரையில் இருந்து சுமார் 3 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அந்த தருணத்தில் தரையில் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்ட தோட்டா ஒன்று விமானத்தை துளைத்து வாலிபரின் மீது பாய்ந்துள்ளது. இதில் அவருடைய முகத்தின் வலது […]
மியான்மர் நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மியான்மர் நாட்டில் வசித்து வரும் தமிழர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்கள் இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஊடக விளம்பரங்கள் மூலம் போலி வேலை மோசடிகள் நடைபெறுகிறது. இந்த மோசடிகள் இந்திய வாலிபர்களை குறி வைத்து நடைபெறுகிறது. மேலும் தனியார் ஆட்சி சிறப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக வேலைக்காக தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதன் […]
மியான்மரின் முன்னாள் தலைவரான ஆங் சான் சுகிக்கு தேர்தல் முறை கேடு வழக்கில் மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மியான்மர் நாட்டில் கடந்த 2020 ஆம் வருடத்தில் நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் கூட்டணி வெற்றியடைந்து ஆட்சியில் அமர்ந்தது. ஆனால் கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் அந்நாட்டின் ராணுவம் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டி, ஆட்சியை கைப்பற்றி விட்டது. மேலும் நாட்டின் தலைவரான ஆங் சான் சுகியை வீட்டு சிறையில் அடைத்தது. இது […]
வங்கதேச பிரதமரான ஷேக் ஹசீனா, ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் நாட்டிற்கு மீண்டும் செல்ல ஐ.நா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். மியான்மர் நாட்டில் கடந்த 2017 ஆம் வருடத்தில் ரோஹிங்கியா மக்களை எதிர்த்து ராணுவ அடக்குமுறை நடந்தது. இதனால், சுமார் 7,40,000 மக்கள் அந்நாட்டிலிருந்து வங்கதேசத்திற்கு இடம்பெயர்ந்து விட்டனர். வங்கதேசத்தில் சுமார் 2 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள், மிருகங்கள் போன்று தாங்கள் வாழ்ந்து வருவதாகவும், தங்களின் நிலை மிக மோசமாக இருக்கிறது […]
மியான்மர் நாட்டில் சென்ற வருடம் பிப்ரவரி 1ம் தேதி இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அத்துடன் அந்நாட்டின் தலைவர் ஆங்சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது. ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுதல், ஊழல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக ஆங்சாங் சூகிக்கு 10 வருடங்களுக்கு மேல் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் ஆங்சான் சூகிக்கு மியான்மர் ராணுவ நீதிமன்றம் 6 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஆங்சான் சூகி(77) நோபல் பரிசு பெற்றவர் […]
தங்களிடம் தஞ்சம் அடைந்திருக்கின்ற ரோஹிங்கயா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதற்கு சீனா உதவ வேண்டும் என வங்கதேசம் கோரிக்கை விடுத்து இருக்கின்றது. அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங்யீ தலைநகர் டாக்காவில் பிரதமர் ஷேக் ஹசீனாவையும் வெளியூர் துறை அமைச்சர் ஏகே அப்துல் மோமனையும் சனிக்கிழமை சந்தித்து பேசி உள்ளார். அப்போது வங்கதேச அகதிகளால் முகாமில் தங்கி இருக்கின்ற ரோஹிங்கயாக்களை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதற்காக நடவடிக்கையில் சீனா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் […]
மியான்மரின் என்.எல்.டி கட்சியின் தலைவராக இருப்பவர் ஆங் சான் சூகி. இவர் கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தார். ஆனால், தேர்தலில் மோசடி நடந்துள்ளது எனக் கூறி ஆங் சான் சூகியின் ஆட்சியை ராணுவம் கவிழ்த்தது. இதனையடுத்து ராணுவத்தின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ராணுவ ஆட்சியை எதிர்த்து ஆங் சான் சூகி போராட்டம் நடத்தினார். அப்போது இவர் உட்படப் பலரை ராணுவம் வீட்டுக் காவலில் அடைத்து வைத்தது. இந்நிலையில் […]
மியான்மர் நாட்டில் உள்ள இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பின் முதல் முறையாக சீன நாட்டின் வெளியுறவு துறை மந்திரியான வாங் யி வருகை தந்துள்ளார். இதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மியான்மரில் அமைதி முயற்சிகளை மீறுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர். சீன நாட்டின் தலைமையிலான லங்காங்-மெகாங் ஒத்துழைப்பு குழு கூட்டம், மியான்மர் நாட்டில் உள்ள பாகன் நகரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மீகாங் டெல்டா பகுதி நாடுகளான மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா மற்றும் […]
மியான்மர் நாட்டின் ஆங் சாங் சூகியினுடைய நெருங்கிய நண்பருக்கு 21 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மியான்மரில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று ராணுவம் ஆட்சியை கைப்பற்றி விட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் முக்கிய தலைவர்களை சிறை பிடித்தது. ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டது, ஊழல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு ஆங் சாங் சூகிக்கு பத்து வருடங்களுக்கு மேல் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் […]
ஊழல் குற்றச்சாட்டில் 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஆங் சான் சூகி, மியான்மர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இருப்பினும் தேர்தலில் மோசடி நடைபெற்றதாக கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம் ஜனநாயக […]
சீனா மற்றும் தாய்லாந்து நாடுகளுடன் இரு நாட்டு நாணயமாற்று ஒப்பந்தத்தை மியான்மர் மேற்கொண்டுள்ளது. மியான்மர் இந்தியாவுடனான எல்லை வர்த்தகத்துக்கான இரு நாட்டு நாணயமாற்று ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளது. இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை மியான்மர் தகவல் தொடர்பு துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் “எல்லை வர்த்தகத்தை எளிமை படுத்துவதற்காக சீனா மற்றும் தாய்லாந்து நாடுகளுடன் இரு நாட்டு நாணயமாற்று ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளோம். இதேபோன்று தற்போது இந்தியாவுடனும் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
போர் விமானம் ஒன்று ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. மியான்மர் நாட்டில் உள்ள சகாயம் நகரின் அருகே உள்ள ஏரியில் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தின் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்தானது தொழில் நுட்பக் கோளாறு காரணத்தினால் ஏற்பற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் விபத்து நடந்த இடத்தில் எடுக்கபட்ட உடல் பாகங்கள் கொண்டு செல்லப்பட்டதாக மீட்புப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் இந்த விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்றும் […]
நடப்பு மாதத்தின் 16 மற்றும் 17 ஆம் தேதியில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் மியான்மர் வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. மியான்மர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கவிழ்த்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு மக்கள் பலரும் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களை மியான்மர் ராணுவம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியுள்ளது. இந்த போராட்டத்தில் 1,500 க்கும் மேலான அப்பாவி பொது மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் […]
மியான்மரில் தேசிய ஜனநாயக கட்சித் தலைவர் ஆங் சான் சூகி கடந்த 2020-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தார். ஆனால் ராணுவம் இந்த ஆட்சியை கவிழ்த்து ஆங் சான் சூகி உட்பட அரசியல் தலைவர்கள் பலரையும் கைது செய்தது. மேலும் பல்வேறு வழக்குகளும் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் நீதிமன்றம் 6 ஆண்டுகள் வரை ஆங் சான் சூகிக்கு சிறை தண்டனை விதித்துள்ளது. அதனை தொடர்ந்து ராணுவ ஆட்சியாளர்கள் […]
மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதால் அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மியான்மரில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் மியான்மர் ராணுவம், அந்நாட்டின் தலைவர் ஆங் சாங் சூகி,அதிபர் வின் மைண்ட் போன்ற முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர். உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் அந்நாட்டு […]
மியான்மரில் ராணுவ ஆட்சி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் உள்நாட்டுப்போர் வர வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் விவரிக்கின்றனர். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று மியான்மர். இந்நாட்டு ராணுவத்தினர் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் அந்த நாட்டின் நாடாளுமன்றம் கூடவிருந்த நிலையில் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்து வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதனைக் கண்டித்து அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர் . […]
மியான்மர் நாட்டின் தலைவரான ஆங் சான் சூகி கட்சியில் உள்ள முன்னாள் எம்.பி ஷெயார்தாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாத தடுப்புச் சட்ட அடிப்படையில் ஷெயார்தாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கட்சியின் உறுப்பினராக இருக்கும் இவர் தீவிரவாத குற்றங்களை செய்ததாக கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் கைதானார். மேலும் இவர் நடத்திய இசைக்குழுவில், ராணுவ ஆட்சியை எதிர்த்து பல பாடல்களை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. […]
ஆங் சான் சூகியின் வீட்டை ராணுவவீரர்கள் சோதனையிட்டதில், கடத்தல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம், முதல் தேதியன்று நாட்டின் ராணுவம், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றி விட்டது. அதன்பிறகு நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உட்பட முக்கிய தலைவர்களை சிறை வைத்தது. அன்றிலிருந்து, ஆங் சான் சூகி வீட்டு சிறையில் தான் வைக்கப்பட்டிருக்கிறார். அப்போது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக வாங்கியதோடு, கொரோனா […]
மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்திய நடிகருக்கு மூன்று வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மியான்மர் நாட்டின், பிரபல நடிகரான பெயிங் தகோன் என்பவர் மாடல் மற்றும் பாடகர் என்று பல திறமைகள் கொண்டவர். இவருக்கு அங்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், அந்நாட்டில், ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் ஆட்சியை கைப்பற்றியது. அதனை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் பல மக்கள் உயிரிழந்தனர். […]
மியான்மரில் ராணுவத்தினர் அப்பாவி மக்களின் கால் மற்றும் கைகளை கட்டி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து சடலங்களை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் ராணுவத்தினர் ஒரே கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மக்களை கொன்று அவர்களுடைய சடலங்களை அங்கிருந்த வாகனங்களில் தூக்கிப்போட்டு எரித்து அட்டூழியம் செய்துள்ளனர். அதாவது மியான்மரில் புரட்சியின் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்கும் விதமாக […]
அப்பாவி மக்கள் 30 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் அந்த உடல்களை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ல் தேதியில் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து தொடங்கி இதுவரையில் அந்த ஆட்சிக்கு எதிராக போராடிய 1,500-க்கும் மேற்பட்டோரை ராணுவம் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொலை செய்தது. இந்நிலையில் சமீப காலமாக ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களை ராணுவம் கைது செய்வதோடு, சித்ரவதை செய்து கொலை செய்வதாக […]
மியான்மரில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட சடலங்களால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மியான்மர் நாட்டில் உள்ள கயா மாநிலத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. மேலும் மியான்மர் நாட்டை ஆட்சி செய்யும் ராணுவத்தினரால் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது மியான்மரை சேர்ந்த ராணுவத்தினர் தங்கள் நாட்டிற்குள் புலம்பெயர்ந்த மக்களை சுட்டு கொன்றதோடு எரித்துள்ளனர். அவ்வாறு எரிந்த நிலையில் கிடந்த 30-க்கும் மேற்பட்ட சடலங்களை நாங்கள் […]
மியான்மரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 170 தொழிலாளர்கள் உயிரோடு புதைந்து இறந்த அதே சுரங்கத்தில் இன்று 80-க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வடக்கு மியான்மர் கச்சின் மாநிலத்தின் பகந்த் என்ற இடத்தில் பச்சை மாணிக்க கற்களை வெட்டியெடுக்கும் சுரங்கப் பகுதியில் நேற்று 4 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த நிலச்சரிவில் ஏறக்குறைய 80 பேருக்கு மேல் மாயமாகி உள்ளதாக மீட்புக் குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் காணாமல் […]
அமெரிக்கா மனித உரிமை குறித்த பிரச்சினையில், மியான்மர், வடகொரியா, வங்கதேசம் மற்றும் சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. பல நாடுகள் மியான்மரில் மனித உரிமை மீறல் நடந்து வருவதாக குற்றம் சாட்டுகின்றன. இந்நிலையில், அமெரிக்கா, மியான்மர் மீது பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து, பிரிட்டன் மற்றும் கனடா நாடுகளும் மியான்மர் மீது கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. மனித உரிமை நாளிற்காக, அமெரிக்க அதிபர் ஜோபைடன் நிர்வாகம், மியானமர் ராணுவ நிறுவனங்கள் […]
மியான்மரை கைப்பற்றி அதனை ஆட்சி செய்து வரும் அந்நாட்டு ராணுவத்தினருக்கு எதிராக அமைதியாக போராடும் நோக்கில் பொதுமக்கள் பணிகளுக்கு செல்லாமல் அவர்களது வீட்டிலேயே இருந்துள்ளார்கள். மியான்மர் நாட்டில் கடந்தாண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூகி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இவர் முறைகேடு செய்துதான் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்று கூறி அந்நாட்டு ராணுவம் அதன் ஆட்சியை கடந்த பிப்ரவரி மாதம் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து அந்நாட்டு பொதுமக்கள் பலரும் மியான்மரில் நடைபெற்றுவரும் ராணுவ ஆட்சிக்கு […]
மியான்மரில் 11 பேரை உயிருடன் எரித்து கொன்ற ராணுவத்தினர் மீது அமெரிக்கா கடுமையாக சாடியுள்ளது. மியான்மரில் ராணுவத்தினர் வடமேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றுக்குள் நுழைந்து திடீரென 11 பேருடைய கால் மற்றும் கைகளை கட்டிப்போட்டு உயிருடன் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த ஆண்டு இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற ஆங் சான் சூகீயின் ஆளுங்கட்சி ஆட்சியை தக்க வைத்து […]
மியான்மரில் ராணுவ வீரர்கள் கிராம மக்கள் 11 நபர்களை உயிரோடு எரித்துக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசை முறியடித்து அந்நாட்டு ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இந்நிலையில் முதல் அந்நாட்டு மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கிவரும் ராணுவம், இதுவரையிலும் 1,300-க்கும் அதிகமான போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றுள்ளது. இதனிடையில் ராணுவ ஆட்சிக்கு எதிராக […]
மியான்மரில் வசிக்கும் 20 வயது இளம்பெண்ணிற்கும் 77 வயது முதியவருக்கு காதல் ஏற்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மியான்மரில் வசிக்கும், ஜோ என்ற 20 வயது மாணவி இங்கிலாந்தை சேர்ந்த 77 வயதான டேவிட் என்ற முதியவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வருகிறார். டேவிட் இசையமைப்பாளராக இருக்கிறார். இவர்கள் இருவரும் டேட்டிங் இணையதளத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளனர். ஜோ, ஒன்றரை வருடங்களுக்கு முன் தன் கல்விக்காக நிதி வழங்கும் வழிகாட்டி ஒருவரை தேடி கொண்டிருந்துள்ளார். அதே சமயத்தில் டேவிட் […]
மியான்மரில் ராணுவத்தால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பாங்காக்: மியான்மரில் ராணுவத்தால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியது, வன்முறையை தூண்டியது போன்ற குற்றப் பிரிவுகளின் கீழ் ஆங் சான் சூகிக்கு எதிராக நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படுவதாக இருந்தது. இந்நிலையில் வழக்கில் புதிய சாட்சியத்திட்டம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் […]
மியான்மரில் புத்த மடாலயம் ஒன்றில் வழிபாடு நடத்துவதற்காக படகில் சென்ற பக்தர்கள் கடலில் திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரின் மோன் மாகாணத்தில் பழமையான புத்த மடாலயம் ஒன்று தன்புசாயத் என்கின்ற சிறிய தீவில் அமைந்துள்ளது. மேலும் கடலுக்கு நடுவில் இந்த மடாலயம் அமைந்துள்ளதால் மக்கள் படகுகளில் சென்று வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த மடாலயத்தில் வழிபாடு நடத்துவதற்காக நேற்று காலை ஏராளமான பக்தர்கள் படகில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக […]
மியான்மரில் கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆங் சான் சூகி தேர்தலில் முறைகேடு செய்துள்ளதாக கூறி அவர் உட்பட அக்கட்சியின் பல முக்கிய தலைவர்களின் மீது தேசத்துரோக சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத்தினர்கள் கடந்த மே மாதம் நியமித்த தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவர் தெரிவித்துள்ளார். மியான்மர் நாட்டின் ஆட்சியை கடந்த பிப்ரவரி மாதம் இராணுவத்தினர்கள் கைப்பற்றியுள்ளார்கள். ஆகையினால் மியான்மர் நாட்டின் பொதுமக்கள் ராணுவத்தினருக்கு எதிராக போராடி வருகிறார்கள். ஆனால் […]
மியான்மரை தற்போது ஆட்சி செய்து வரும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த பத்திரிக்கையாளர் 6 மாத சிறை தண்டனை பெற்ற பின்னர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். மியான்மர் நாட்டில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சியை எதிர்த்து அந்நாட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து தவறான செய்திகளை வெளியிட்டதாகக் கூறி அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளரை ராணுவத்தினர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளருக்கு […]
ராணுவத்தை விமர்சனம் செய்தததற்காக பத்திரிக்கையாளருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்படும் என கூறப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் Danny Fenster. இவர் Frontier Myanmar ஆன்லைன் தளத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தார். இந்த நிலையில் மியான்மர் ராணுவ ஆட்சியை விமர்சித்து கட்டுரை எழுதியதாக Danny மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த மே மாதம் மியான்மர் ராணுவம் இவரை கைது செய்தது. மேலும் குடியேற்ற சட்டத்தை மீறியதாக கூறி அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. […]
மியான்மர் நாட்டின் தலைவரான ஆங் சான் சூகியின் உதவியாளருக்கு 20 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மியான்மரில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் பொது தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. மேலும் மியான்மரின் தலைவரான ஆங் சான் சூகி உட்பட பல அரசியல் தலைவர்களை சிறை பிடித்தது. எனவே மக்கள் ராணுவ ஆட்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதனை தடுப்பதற்காக ராணுவம் மக்கள் […]
மியான்மரில் ரோஹிங்யா அகதிகளின் தலைவரை மர்ம நபர் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் நாட்டின் ரோஹிங்யா அகதிகளின் தலைவர் மொகிபுல்லா கொல்லப்பட்டுள்ளார். மொகிபுல்லா முதலில் ஆசிரியராக பணியாற்றினார். அதேசமயம் அகதிகளின் தலைவராகவும் சர்வதேச கூட்டங்களில் ரோஹிங்யா இஸ்லாமியர்களின் பிரதிநிதியாகவும் திகழ்ந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்க வெள்ளை மாளிகையில் முன்னாள் அதிபர் டிரம்ப் தலைமையில் மத சுதந்திரம் குறித்த கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மொகிபுல்லா மியான்மரில் அவர்களுக்கு நேர்ந்த அநியாயங்கள் […]
இராணுவ ஆட்சி அமலில் உள்ள மியான்மரில் உணவு மற்றும் எரிபொருள்களுக்கான விலைவாசி பெருமளவில் உயர்ந்துள்ளது. மியான்மரில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஜனநாயக ஆட்சியை கலைத்து இராணுவத்தினர் அதிகாரத்தை கைப்பற்றினர். இதனையடுத்து இராணுவத்தினர் நாட்டின் தலைவரான ஆங் சான் சூகி மற்றும் அதிபர் என் மைன்ட் உட்பட பல அரசியல் தலைவர்களை கைது செய்து வீட்டுக் காவலில் அடைத்தனர். இதனை தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் பொதுமக்களும் கிளர்ச்சியாளர்களும் சூகிக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்துகின்றனர். இதில் […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மியான்மர் விவகாரம் குறித்து தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் கூட்டமைப்பில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்றுள்ளார். இதனையடுத்து அமெரிக்க அதிபரானார் ஜோ பைடனும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் அவர்கள் மியான்மர் விவகாரம் குறித்து பேசியுள்ளனர். அதன்பின் அவர்கள் இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது “மியான்மர் நாட்டில் மக்களால் […]
மியான்மர் நாட்டின் பெண் தலைவரான, ஆங்சான் சூகி மீதிருக்கும் ஊழல் வழக்குகள் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது. மியான்மரில், கடந்த வருட கடைசியில் நடைபெற்ற தேர்தலில், பெரும்பான்மையை பெற்று ஆட்சிக்கு வந்த ஆங்சான் சூகியின் அரசு, அந்நாட்டு இராணுவத்தால், கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி அன்று கவிழ்க்கப்பட்டது. அதன்பின்பு, ராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றினார்கள். எனவே, இராணுவ ஆட்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை, இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில், தற்போது […]
மியான்மர் நாட்டின் தலைவரை பல்வேறு காரணங்களால் ராணுவம் சிறை பிடித்து வைத்துள்ள நிலையில் அந்த வழக்கு நீதிமன்றத்தில் மறுவிசாரணைக்கு வந்துள்ளது . மியான்மர் நாட்டின் தலைவரையும் அதிபரையும் அந்நாட்டு ராணுவம் சிறைபிடித்துள்ளது. அங்கு கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி ஜனநாயக ரீதியாக அறிவிக்கப்பட்ட அரசை ராணுவம் கவிழ்த்தி ஆட்சி அதிகாரத்தை முற்றிலுமாக கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மீது தகவல் தொடர்பு சாதனங்களை சட்டத்திற்கு விரோதமாக இறக்குமதி செய்து வைத்துள்ளதாகவும் […]