மியான்மரில் வரும் 2023 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் ஹலைங் தெரிவித்துள்ளார். மியான்மர் ராணுவம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து விட்டு அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. மேலும் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் ஆகிய அரசியல் அரசியல் தலைவர்களையும் சிறைபிடித்து வைத்துள்ளது. இதனிடையே ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் 900க்கும் அதிகமானோர் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையேயி ராணுவ […]
Tag: மியான்மர் இராணுவ ஆட்சி
மியான்மரில் இராணுவ உயர் அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஈடுபட்ட 19 பேருக்கு மரண தண்டனை விதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் யாங்கன் நகரின் வடக்கு ஒக்காலப்பா மாவட்டத்தில் கடந்த மார்ச் 27ஆம் தேதி இராணுவ உயர் அதிகாரி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இராணுவ அறிவுறுத்தலின்படி இந்த கொலை வழக்கில் 19 போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியன்மாரில் கடந்த பிப்ரவரி மாதம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அந்நாட்டு ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டு பல முக்கிய தலைவர்கள் ராணுவத்தால் […]
மியான்மர் நிர்வாகம், எல்லை தாண்டி அடைக்கலத்திற்காக சென்ற காவல்துறை அதிகாரிகளை திரும்ப அனுப்ப கோரி இந்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது. மியான்மரில் நடைபெறும் ராணுவ ஆட்சி அறிவித்த உத்தரவுகளை காவல்துறை அதிகாரிகள் செயல்படுத்த மறுத்தனர். இதனால் ராணுவ ஆட்சி மேற்கொள்ளும் கடும் நடவடிக்கைகளுக்கு அஞ்சிய அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் சமீபகாலமாக இந்திய எல்லையை கடந்துள்ளனர்.இதுகுறித்து மியான்மர் நிர்வாகம், இந்திய அரசிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் இரண்டு நாட்டிற்கும் இடையே நல்ல நட்புறவை நீடிக்க எல்லை […]