கனடா, மியான்மர் ராணுவ ஆட்சிக்கு ஆயுதங்களை கொடுத்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. கனடா இந்த தடைகளை சிறப்பு பொருளாதார நடவடிக்கைகள் (பர்மா) விதிமுறைகளின் கீழ் விதிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அவசர கால சூழ்நிலையில் மியான்மர் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது மட்டுமில்லாமல் பொதுத் தேர்தலில் முறைகேடு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு மியான்மர் ராணுவம் முக்கிய அரசு அதிகாரிகளை கைது செய்தது. அதோடு மட்டுமில்லாமல் புதிய ஆட்சியும் […]
Tag: மியான்மர் ராணுவம்
மியான்மரில் ராணுவத்தினர் இரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து ,7 வயது சிறுமியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மியான்மர் நாட்டில் ராணுவத்திற்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. அதேசமயம் பொது மக்களின் போராட்டங்களை அடக்குவதற்காக, ராணுவம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் தற்போது வரை சுமார் 260 க்கு அதிகமான போராட்டக்காரர்கள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் பகலின் போராட்டம் நடத்தும் பொதுமக்களை ,ராணுவத்தினர் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |