மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதால் அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மியான்மரில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் மியான்மர் ராணுவம், அந்நாட்டின் தலைவர் ஆங் சாங் சூகி,அதிபர் வின் மைண்ட் போன்ற முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர். உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் அந்நாட்டு […]
Tag: மியான்மர் ராணுவ ஆட்சி
மியான்மரில் ராணுவ ஆட்சி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் உள்நாட்டுப்போர் வர வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் விவரிக்கின்றனர். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று மியான்மர். இந்நாட்டு ராணுவத்தினர் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் அந்த நாட்டின் நாடாளுமன்றம் கூடவிருந்த நிலையில் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்து வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதனைக் கண்டித்து அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர் . […]
மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக உருவான கிளர்ச்சியாளர்களுக்கும், அந்நாட்டின் ராணுவ படையினருக்குமிடையே திடீரென துப்பாக்கி சூடு மோதல் நடைபெற்றுள்ளது. மியான்மரின் ஆட்சியை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி அந்நாட்டின் இராணுவத்தினர்கள் கைப்பற்றியுள்ளார்கள். இதற்கு எதிராக அந்நாட்டிலுள்ள பொதுமக்கள் பலரும் போராடி வருகிறார்கள். ஆனால் எதையும் பொருட்படுத்தாத மியான்மர் ராணுவம் வீதியில் இறங்கி போராடும் அப்பாவி பொது மக்களின் மீது துப்பாக்கிச்சூடு முதலான தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதற்கிடையே மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக […]
ராணுவத்திற்கு பல கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டித்தரும் நிறுவனங்களின் மீதும், மியான்மர் நாட்டின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு காரணமாகயிருக்கும் 8 தனிநபர்களின் மீதும் ஐரோப்பியக் கூட்டமைப்பு மற்றும் இங்கிலாந்து அரசு மீண்டும் பொருளாதார ரீதியாக தடைகளை விதித்துள்ளது. மியான்மரில் நடைபெற்று வரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் அந் நாட்டின் பல பகுதிகளில் போராடி வருகிறார்கள். அவ்வாறு போராடும் பொது மக்களின் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 900 க்கும் மேலான […]
கிராம மக்களின் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து ராணுவ ஆட்சி நடைமுறைக்கு வந்தது. இந்த ராணுவ ஆட்சிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு போராடும் பொது மக்களின் மீது அந்நாட்டு ராணுவத்தினர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 845 திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து ராணுவத்தினரின் நடவடிக்கைகளுக்கு பயந்து 3,000 த்திற்கும் மேலானோர் நாட்டைவிட்டே வெளியேறியுள்ளனர். இதனிடையே […]
தாய்லாந்தில் நடைபெற்ற அழகிப் போட்டியில் மியன்மார் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் கலந்து கொண்டார். மியன்மர்யை சேர்ந்த ஹான் லே (22) உளவியல் மாணவி ஒருவர் தாய்லாந்தில் நடைபெறும் ‘மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2020 என்ற அழகிப் போட்டியில் கலந்து கொண்டார். இப்போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ஹான்லே மியன்மரில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து ஜனநாயக முறையிலான ஆட்சியைக் கவிழ்த்து ராணுவ ஆட்சி நடைபெற்று வருவதாகவும் அதனை எதிர்த்து மக்கள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடத்தி […]
மியான்மரில் ராணுவத்தினரால் ,ஒரேநாளில் 114 பேர் சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு, அதிபர் ஜோ பைடன் வன்மையாக கண்டித்துள்ளார் . மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து ,ராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றினர். இதனால் ராணுவ ஆட்சியை எதிர்த்து , பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கு, ராணுவத்தினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வகையில் நேற்று முன்தினம், ஆயுதப்படை தினம் மியான்மர் நாட்டில் கொண்டாடப்பட்டது. இந்த ஆயுதப்படை தினத்திற்கு முன், அந்நாட்டு ராணுவ […]