மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற இளம்பெண் ராணுவத்தினரால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டின் ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த இரண்டு வாரங்களாக மியான்மரில் பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேபிடாவ் என்ற பகுதியில் நடத்தப்பட்ட போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. அப்போது […]
Tag: மியான்மர்
மியான்மர் ராணுவத்தின் மீது பிரபல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளது. மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ராணுவம் புதிய அரசின் வெற்றியை ஏற்க மறுத்தது. இதுதொடர்பாக ஆங் சாங் சூகி தலைமையிலான கட்சியினருக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன்பின் ஆங் சான் சூகி, மியான்மரின் அதிபர் யு வின் மியின்ட் மற்றும் […]
மியான்மரில் போராட்டக்காரர்கள் அரசாங்க வலைதளங்களை ஹாக் செய்ததால் ராணுவம் இணைய சேவையை முடக்கியுள்ளது. மியான்மரில் தேர்தல் முறைகேடு தொடர்பாக கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மர் அரசு தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மியான்மர் ராணுவம் செய்த இந்த செயலால் ஜனநாயக ஆட்சி கவிழ்ந்தது. இதனை எதிர்த்து கோடிக்கணக்கான மியான்மர் மக்கள் இரண்டு வாரங்களாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் ராணுவ ஆட்சியை எதிர்த்து தலைவர் […]
மியான்மரில் போராட்டக்காரர்களுக்கு ராணுவம் விதித்துள்ள அடக்குமுறையால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. மியான்மரில் யாங்கூன், நேபிடாவ், மாண்டலே ஆகிய நகரங்களில் ராணுவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மியான்மரில் முதலில் பேஸ்புக்கை ராணுவம் தடை செய்தது. இப்போது ட்விட்டர் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றையும் முடக்கியது. மேலும் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. ஆகையால் ராணுவத்திற்கு எதிராகவும், ஆங் சான் சூகியை விடுவிக்க கோரியும், ஜனநாயகத்தை மீட்கவும் மக்கள் போராடி வருகின்றனர். அப்படி போராடும் மக்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும், […]
மியான்மரில் துண்டிக்கப்பட்ட இணைய சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆங் சான் சூகி உட்பட சில முக்கிய தலைவர்களை ராணுவத்தினர் சிறை பிடித்து வைத்தனர். மேலும் ஓர் ஆண்டிற்கு அவசரநிலையும் பிறப்பிக்கப்பட்டது. இதனால் மியான்மரில் பெரும் பரபரப்பு நிலவியது. மியான்மர் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது என்ற தகவல் உலக நாடுகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கடந்த சில நாட்களாக […]
மியான்மரில் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியதற்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். மியான்மரில் கடந்த வாரத்தில் ஜனநாயக ஆட்சியை எதிர்த்து ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உட்பட பல முக்கிய அரசு தலைவர்கள் இராணுவத்தால் சிறைவைக்கப்பட்டனர். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் இராணுவத்தின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ராணுவத்தின் தலைமைக்கு அளிக்கப்படவேண்டிய உதவி தொகைக்கும் தடைவிதித்துள்ளார். அதாவது மியான்மருக்காக அளிக்கவேண்டிய சுமார் ஒரு பில்லியன் […]
மியான்மர் அரசை கைப்பற்றிய இராணுவம் நாட்டின் தலைவரை இறக்குமதியில் முறைகேடு செய்ததாக சிறை பிடித்துள்ளது. மியான்மர் அரசு மற்றும் ராணுவத்திற்கு இடையில் பொது தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆட்சியை அதிரடியாக கைப்பற்றிய ராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் ஜனாதிபதி வின் மைன்ட் போன்ற பல முக்கிய அரசியல் தலைவர்களையும் மூத்த அரசு அதிகாரிகளையும் அதிரடியாக கைது செய்ததோடு சிறையில் அடைத்துள்ளது. மேலும் நாட்டில் […]
மியான்மர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கட்சி தலைவர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதால் விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூ கி வெற்றி பெற்றார். ஆனால் பொதுத் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்நாட்டு ராணுவம் நேற்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆளும் கட்சியின் தலைவர் அங் சான் சூ கி, ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்களை […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மியான்மரில் ராணுவ ஆட்சி ஒரு வருடத்திற்கு தொடர்ந்தால் பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மியான்மரில் ஆங் சான் சூகியின் தலைமையிலான ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நோபல் பரிசு பெற்ற மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உட்பட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மியான்மர் ராணுவத்தின் இந்த கடுமையான நடவடிக்கைக்கு உலக நாடுகள், சட்டத்தை மதித்து […]
மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக கட்சியின் ஆட்சியை கவிழ்த்து அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக கட்சி பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தலை மியான்மர் ராணுவம் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டே வந்தது. இந்நிலையில் மியான்மரை ஆளும் பொறுப்பை ஆங் சான் சூகி-யிடமிருந்து ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து ராணுவ தரப்பில் கூறப்படுவதாவது, ” தற்போது […]
மியான்மர் நாட்டில் ஓர் ஆண்டுக்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி தொடங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலையில் அந்த நாட்டினுடைய முக்கிய ஜனநாயக தலைவர்கள் மட்டுமல்லாமல் பிரதமர் அந்தஸ்தில் இருக்கக்கூடிய ஆங் சான் சூச்சி உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அந்த தகவலை அந்த கட்சியினுடைய செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது அந்த நாட்டின் ராணுவ ஆட்சி தொடங்கியிருப்பதை […]
மியான்மரில் பொதுத்தேர்தல் முறைகேடு நடந்துள்ளதால் அவசரநிலை அமல் என ராணுவம் விளக்கியுள்ளது. ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்களை சிறையில் வைத்துள்ள நிலையில் ராணுவம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அங்கு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்றிருந்தது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம்சாட்டிய அந்நாட்டு ராணுவம், அதிபர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த நிலையில் மியான்மரில் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். […]
மருத்துவர் ஒருவர் செல்ல பிராணிகளுக்கு தனியாக கல்லறை கட்டிய சம்பவம் பலரது பாராட்டை பெற்றுள்ளது. மியான்மர் நாட்டிலுள்ள டாக்டர் டின் கூடுன் நயிங் என்பவர் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் இறந்தால் அதனை புதைப்பதற்காக தனியாக கல்லறை ஒன்றை கட்டியுள்ளார். இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நாய் ஒன்றை பிரியமுடன் வளர்த்து வந்துள்ளார். அந்த நாய் 2015-ம் வருடம் இறந்துவிட்டது. அவர் அந்த நாயை நல்ல இடத்தில் அடக்கம் செய்ய விரும்பியுள்ளார். வழக்கமாக அந்த நாட்டில் செல்லப்பிராணிகள் […]
துறவி ஒருவர் பாம்புகளை தன்னுடைய வாரிசுகளாக வளர்த்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரை சேர்ந்த புத்தமத துறவி விலாதா(69). இவர் தன்னுடைய வீடு உள்ளிட்ட இடங்களில் பிடிபடும் பைத்தான், பைபர், கோப்ரா உள்ளிட்ட பாம்புகளை வாங்கி வந்து யான்கூனில் உள்ள ஆசிரமத்தில் வைத்து வளர்த்து வருகிறார். இது குறித்து கூறும் இவர், பாம்புகள் கொல்லப்படுவதை தவிர்ப்பதற்காகவும், சீன பாரம்பரிய மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பதை தடுப்பதற்காகவும் தான் இதுபோல செய்வதாக தெரிவித்துள்ளார். அவர் பாம்புகளைக் கண்டு பயப்படாமல் […]
இரண்டாவது ஊரடங்கால் நகர்ப்புறங்களில் இருந்தவர்கள் கூட பாம்பு எலி போன்ற உணவுகளை சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றினால் வேலை இழப்பு, வருவாய் இல்லாமை போன்ற பிரச்சினைகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அவ்வகையில் மியான்மர் நாட்டில் உள்ள புகழ்பெற்ற நகரமான ரங்கூன் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மக்கள் வறுமையினால் எலி, பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் வேட்டையாடி வருகின்றனர். மார்ச் மாதம் ஊரடங்கு அமலுக்கு வந்த போது மக்கள் தங்களிடம் இருந்த நகைகளை அடகு வைத்து உணவுக்கான தேவையை நிவர்த்தி […]
ஐ.என்.எஸ் சிந்துவிர் என்ற நீர்மூழ்கி கப்பலை மியான்மருக்கு வழங்க இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அண்மையில் ராணுவ தளபதி மனோஜ் நரவெனுவின் மியான்மர் சுற்றுப்பயணத்தின் போது ராணுவ தளவாடங்களை வட இந்தியா ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அந்நாட்டுக்கு நீர் நீர்மூழ்கி கப்பல்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வெளிவுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீ வஸ்துவா கூறுகையில் மியான்மரின் இராணுவத்தின் இதுவே முதலாவது நீர்மூழ்கி கப்பலாகும். அண்டை நாடான மியான்மருடன் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான முயற்சி […]