மியான்மரில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் ஒருவர் பலியாகியுள்ளார் மற்றும் 70 பேர் மாயமாகி உள்ளனர். வடக்கு மியான்மரில் உள்ள பச்சை மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் ஒருவர் பலியாகியுள்ளார். மற்றும் 70 க்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்று தெரியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நேற்று அந்நாட்டு நேரப்படி சுமார் 4 மணி அளவில் பச்சை மரகதக் கற்களை தொழிலாளர்கள் வெட்டி எடுக்கும் போது ஏற்பட்ட இந்த திடீர் […]
Tag: மியான்மார்
மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இளைஞர்கள் ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹலேங்கின் முகத்தை காலணிகளில் ஸ்டிக்கராக ஒட்டி உள்ளனர். மியான்மரில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி ராணுவத்தினர் அரசுத் தலைவரான ஆங் சாங் சூகி மற்றும் அனைத்து தலைவர்களையும் கைது செய்து ஆட்சியை கவிழ்த்து இராணுவத்தின் பிடியில் நாட்டை கீழ் கொண்டுவந்தனர். அதனையடுத்து கடந்த இரண்டரை மாதங்களாக மக்கள் அனைவரும் ராணுவத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த போராட்டத்தில் […]
மியான்மரில் ராணுவப் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் என 510 பேர் ராணுவத்தினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதால் அந்நாட்டில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. மியான்மரில் ஜனநாயக ஆட்சி முறையில் முறைகேடு நடந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் கடந்த 1ஆம் தேதி ஆட்சியை கைப்பற்றியது. அதனால் ராணுவ ஆட்சியை எதிர்த்து அந்நாட்டில உள்ள மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ராணுவம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக போராட்டத்தில் […]
மியன்மார் ராணுவ வீரர்கள் மக்களின் மீது நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். மியன்மார் ஜனநாயக ஆட்சி முறையை கவிழ்த்து ராணுவ ஆட்சியை நடப்பதை எதிர்த்து அந்நாட்டிலுள்ள இரு பெரிய நகரங்களான யாங்கூன் மற்றும் மண்டேலா போன்ற 40 இடங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வந்த நிலையில் அமைதியாக நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் திடீரென வன்முறையை நடத்தி ராணுவ வீரர்கள் மக்களை குருவியை சுடுவதுபோல் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளி உள்ளனர். […]
மியன்மாரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வீரர்களின் மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் இருக்க நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மியன்மாரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்ப ஆங் சான் சூச்சி அரசு வெற்றி பெற்றதை அடுத்து தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ஆட்சியை கவிழ்த்து பிப்ரவரி முதல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ராணுவ ஆட்சிக்கு மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். பிப்ரவரி 2-வது வாரத்திலிருந்து நடந்து வரும் […]
மியான்மரில் போராட்டங்களில் ஈடுபடுவோரை இராணுவ ஆட்சி குழுவினர் தலையிலும் முதுகிலும் சுட்டுக் கொல்வோம் என்று வெளிப்படையாகவே எச்சரிக்கை செய்துள்ளனர். மியான்மரில் பிப்ரவரி 1 ஆட்சிக்கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் அனைவரும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டக்காரர்களின் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியதில் இதுவரை 320 க்கு மேல் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபடுகின்ற அனைவரையும் பெண்கள் ,சிறுமிகள் என்று பாராமல் பாரபட்சமில்லாமல் சுட்டுக்கொன்றனர். இதனை தொடர்ந்து இரு தினங்களுக்கு […]
மியான்மர் ராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் மூவிரல் சின்னம் காட்டி நன்றி தெரிவித்தனர். மியான்மார் நகரில் கடந்த சில மாதங்களாகவே ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . அந்தப் போராட்டத்தில் ஏராளமான மக்கள் பங்கேற்றுள்ளனர் . மேலும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சிலர் ராணுவத்தினரால் தாக்கப்பட்டு பரிதாபமாகஉயிரிழந்துள்ளனர். அதுமட்டுமன்றி படுகாயமடைந்தோர் ஏராளம். ஆனால் இதை எல்லாம் பொருட்படுத்திக்கொள்ளமால் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.அதனால்628பேர் […]
மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் முக்கிய நகரமான யாங்கோனில் குறைந்தது 14 போராட்டக்காரர்கள் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனின் ஹளைங் தர்யார் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குச்சி மற்றும் கத்திகளை போராட்டத்தில் பயன்படுத்தியதால் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மியான்மர் ராணுவத்திற்கு ஆதரவாக சீனா மறைமுகமாக உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது. அதனால் ஹளைங் தர்யார் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சீன […]
மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் நேற்று 38 பேர் போராட்டத்தினால் கொல்லப்பட்டுள்ளனர். மியான்மர் தற்போது இராணுவத்தின் பிடியில் உள்ளது.கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக லீக் அரசிடமிருந்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதனால் மியான்மர் தலைவரான ஆங் சாங் சூகி இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் உள்ளார். இதனால் அந்நாட்டில் மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் காலை 8 மணி முதல் மாலை […]
மியான்மரில் நடந்துவரும் போராட்டத்தில் சுட்டு கொல்லப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி எடுத்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் போலீசாருக்கு எதிராக போராடிவரும் கூட்டத்தில் ஏன்ஜெல் என்று அழைக்கப்படும் 19 வயதான கியால் சின் என்ற இளம் பெண்ணும் போராடி வந்துள்ளார். அப்போது போலீசார் சுட்டதில் அவரின் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .இதனால் மக்கள் மிகவும் கொந்தளித்து உள்ளனர். மேலும் போலீசார் தங்கள் மீது தவறு இல்லை என்பதற்காக அவரின் […]
மியான்மரில் ராணுவ வீரர்களுக்கும், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் ஏற்பட்ட பெரிய தாக்குதலில் இராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் போராட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மியான்மரில் மாண்டலை நகரில்ஆர்ப்பாட்டகாரர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையில் பெரிய போராட்டம் ஏற்பட்டு வருகிறது. துப்பாக்கி சூடு, படையினரை குவித்து எடுக்கப்படும் ஒடுக்குதல் நடவடிக்கை, இணையதள தடை போன்ற தடைகள் எதுவும் பயனளிக்காமல் அனைத்தையும் மீறி ஜனநாயகத்தை மீட்டெடுக்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . மியான்மரின் யாங்கூன் ,மாண்டலே ஆகிய நகரங்களில் உள்ள சாலைகளில் இராணுவம் பெரிய […]
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடு மியான்மர் அரசு தலைவரான ஆங் சான் சூகி மீது சுமத்தப்பட்ட இரண்டாவது குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மியான்மரில் தேர்தல் முறைகேடு தொடர்பாக அரசுத்தலைவர் ஆங் சான் சூகி உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசு தலைவர்களை ராணுவம் சிறை பிடித்துள்ளது . ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் நாட்டின் மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மக்கள் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிர்ப்பு […]
மியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டதற்கு நியூஸிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது . மியான்மரில் ராணுவத்தின் நடவடிக்கைக்கு அந்நாட்டு குடிமக்கள் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. மியான்மரின் நட்பு நாடான நியூசிலாந்து மியான்மர் ராணுவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இருநாட்டின் அனைத்து உயர்மட்ட அரசியல் மற்றும் ராணுவ தொடர்புகளை தற்காலிகமாக தடை செய்வதாக அறிவித்துள்ளது .மேலும் மியான்மருக்காண நியூஸிலாந்தின் உதவிகளுக்கு தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது. இது குறித்து நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் […]
உயிருக்கு அஞ்சி மியான்மரிலிருந்து தப்பி இந்தோனேஷியாவில் தஞ்சமடைந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் முகாம்களில் அடைக்கப்பட்டனர். மியான்மர் நாட்டைச்சேர்ந்த சிறுபான்மை சமூக ரொஹிங்யா முஸ்லிம்கள், அந்நாட்டில் இன படுகொலை செய்யப்பட்டதாக 2017ம் ஆண்டு புகார் எழுந்ததால், இப்பிரச்சினை சர்வதேச அளவில் பெரிதாக உருவெடுத்தது. மியான்மரிலிருந்து கடல் வழியாக தப்பிய ரொஹிங்யா முஸ்லிம்கள், வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். அங்கு ஐனா உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது மியான்மரில் வாழ வழியில்லாமல் கள்ளத்தோனிமூலம் இந்தோனேசியாவுக்கு 300 பேர் பயணம் மேற்கொண்டனர். […]