Categories
அரசியல்

உங்கள் வரியை மிச்சப்படுத்த ஆசையா?…. இதோ அதற்கான மியூச்சுவல் ஃபண்டுகள்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

உங்கள் வரி திட்டமிடலை தொடங்குவதற்கு ஏப்ரல் மாதம் சிறந்தது. முறையான முதலீட்டு திட்டம் அல்லது சிப் ஃபண்ட் தொடங்கி ஒவ்வொரு மாதமும் வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் அல்லது ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் திட்டத்தில் முதலீடு செய்தால் வரிகளை சேமிக்க முடியும். அதாவது ஈக்விட்டி லிங்க்டு சேவிங் ஸ்கீம் என்பது ஒரு திறந்த நிலை மியூச்சுவல் ஃபண்ட். டேக்ஸ் சேவிங்ஸ் மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டங்கள்  IT சட்டத்தின் பிரிவு 80C இன் […]

Categories
பல்சுவை

ரூ.1000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் தரும் பிளெக்ஸி கேப் ஃபண்டுகள்…. இதுதான்… வாங்க பார்க்கலாம்…!!!!!!

ஃப்ளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் ஃபண்ட் மேனேஜர்களுக்கு சந்தை மூலதனம் மற்றும் துறைசார் முதலீடு செய்வதற்கான சுதந்திரத்தை வழங்குகின்றது.ஃபண்ட் மேனேஜர்கள் சந்தையில் அவருடைய கண்ணோட்டத்தின் அடிப்படையில் எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்துக்கொள்ளலாம். நீண்ட கால முதலீட்டாளர்களை நீண்ட காலத்திற்குச் செல்வத்தை உருவாக்குவதற்கு இந்த ஃபண்டானது பொதுவாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது. வெறும் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் முதலீட்டு எல்லையுடன் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். அப்படி மாதம் ரூ.1000 முதலீடு செய்தாலே 7 வருட முடிவில் […]

Categories

Tech |