Categories
தேசிய செய்திகள்

மோடியை கொல்வதற்கு சதி திட்டம்…. தயார் நிலையில் 20 ஸ்லீப்பர் செல்கள்…. மெயிலில் வந்த மிரட்டல் கடிதம்….!!!!

பிரதமர் மோடியை கொல்ல வேண்டும் என்பதற்காக 20 ஸ்லீப்பர் செல்கள் ஆக்டிவாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முகமையான NIA-வுடைய மும்பை பிரிவுக்கு வந்துள்ள இ மெயிலில் பிரதமர் மோடியை கொள்வதற்காக சதித் திட்டம் நடந்து வருவதாகவும், 20 கிலோ வெடி பொருட்களுடன் 20 ஸ்லீப்பர் செல்கள் ஆக்டிவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய பாதுகாப்பு படைகள் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இமெயில் அனுப்பிய நபர் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும், இதனால் […]

Categories

Tech |