Categories
மாநில செய்திகள்

“ஆண்களே உஷார்!”.. இப்படியெல்லாம் செய்யும் பெண்கள்.. இளைஞர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்..!!

பெங்களூரில் பெண் ஒருவர் நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக கூறி மிரட்டியதால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பெங்களூரில் வசிக்கும் அவினாஷ் என்ற 24 வயது இளைஞர் சில நாட்களுக்கு முன்பு தன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவிநாஷின் சகோதரர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் அவினாஷை சிலர் தற்கொலை செய்ய தூண்டியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தார். […]

Categories

Tech |