Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டல்…. பொதுமக்கள் அளித்த புகார்…. வாலிபர் கைது….!!

பேருந்து நிலையத்தில் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மாத்தாங்காடு பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ் பிரபாகர் என்ற மகன் உள்ளார். இவர் வேளாங்கண்ணி பேருந்து நிலையப் பகுதிகளில் கத்தியை காட்டி பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் இதுகுறித்து 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த வேளாங்கண்ணி காவல்துறையினர் மனோஜ் பிரபாகரை கைது செய்து விசாரணை […]

Categories

Tech |