Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மா மிகவும் பயந்து விட்டார்….. நடிகர் சித்தார்த் வேதனை….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம்  இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இவனை வண்டியில் தூக்கி போடுங்கடா’ அதிமுக நிர்வாகி மிரட்டல் – வைரலாகும் வீடியோ

கன்னியாகுமரியில் ஆவின் நிறுவனம் பணியாளரை அந்த நிறுவனத்தின் தலைவரும், அதிமுக பிரமுகருமான ஒருவர் மிரட்டியதோடு , அடியாட்களை வைத்து தாக்கியதில் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார். நாகர்கோவிலில் உள்ள ஆவின்  நிறுவனத்தில் கடந்த 23 ஆண்டுகளாக ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் ராஜன். இவருக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வேறு ஒரு பணியாளருக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. ஆனால் ஆவின் நிறுவனத்தின் தலைவரும்,  குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அசோகன் எதிர்தரப்பு பணியாளருக்கு ஆதரவாக […]

Categories
தேசிய செய்திகள்

அமித்ஷா மீது தற்கொலை தாக்குதல் நடத்துவோம் – பெரும் பரபரப்பு…!!!

அமித்ஷாவையும், யோகி ஆதித்யநாத்தையும் தற்கொலை தாக்குதல் செய்வதாக வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும்  தற்கொலை படை தாக்குதல் மூலம் கொலை செய்வோம் என்று மத்திய ரிசர்வ் படை போலீசுக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இந்த தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக 11 தற்கொலை குண்டு வீச்சாளர்களை தயார் செய்து உள்ளதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேமுதிக அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்… பெரும் பரபரப்பு…!!!

சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற […]

Categories
உலக செய்திகள்

“உன் வீட்டுக்கு வந்து உன்னை சீரழிச்சுடுவேன்”… இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இளைஞர்… சிறையில் கம்பி எண்ண வைத்த நீதிபதி…!!

லண்டனில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து விடுவேன் என்று  மிரட்டல் விடுத்த இளைஞனுக்கு 6 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 25ஆம் தேதி லண்டனைச் சேர்ந்த மார்க் ரோனால்ட்சன் என்ற நபர் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணை பின்தொடர்ந்த சென்றுள்ளார். அந்த பெண் மார்க்கிடம் ஏன் என்னை பின்தொடர்கிறாய்?  என்று கேட்டுள்ளார். அதற்கு மார்க் அந்த பெண்ணை மோசமான வார்த்தையால் திட்டிவிட்டு உன் வீட்டிற்குள் வந்து உன்னை பாலியல் வன்கொடுமை செய்வேன் என்று மிரட்டியுள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சப்புனு அடிச்சிருவேன் பாத்துக்கோ”… பிரச்சனையை கிளப்பி விடாதீர்கள்…. அதிமுக அமைச்சர் மிரட்டலால் பரபரப்பு…!!!

அமமுக பற்றி கேள்வி கேட்டால் சப்புனு அடிச்சிடுவேன் பார்த்துக்கோ என்று நிபுணர்களை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
உலக செய்திகள்

ஐநாவில் இந்தியாவை மிரட்டிய இலங்கை… அடுத்த நடவடிக்கை என்ன?… பரபரப்பு…!!!

ஐநா சபையில் சீனாவைக் காட்டி இந்தியாவை இலங்கை மிரட்டி வருவதால் அடுத்த நடவடிக்கை பற்றி தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் இந்தியா செல்வாக்கான நாடுமற்றும்  உலக மக்கள்தொகையில் இரண்டாவது இடத்தையும் கொண்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச அளவில் இந்தியா அரசியல் அமைக்கும் செல்வாக்கையும்  பெற்றுள்ளது என்று அரசியல் ஆய்வாளரான  திவாகரன் தியாகராஜா கூறியுள்ளார். மேலும் செய்திச் சேவையில் என்னுடன் நேர்காணலில் கலந்து கொண்ட போது அரசியல் ஆய்வாளர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிலையில்  கடந்த 2500 வருடங்களாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நம்ம மதுரைலயா…!! முன்னாள் காதலன் திருமணத்தை நிறுத்தம்…. பணம் கேட்டு மிரட்டல்…

பேஸ்புக்கில் காதலித்த பெண்ணுடன் ஒன்றாக புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் பழகி வந்தார். முகம்  தெரியாத இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் இருவரும் நட்பில் இருந்துள்ளனர். சிறிது காலத்திற்குப் பின் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கியுள்ளனர். இதையடுத்து கண்ணன் ஜெய்ஹிந்த் புரத்திற்கு அடிக்கடி வந்து அந்த பெண்ணை சந்தித்து […]

Categories
உலக செய்திகள்

கொரோனா காலத்தில்… “மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்”… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…?

பிரிட்டனில் கொரோனா காலத்தில் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கொரோனா என்ற வைரஸ் பரவத் தொடங்கியபோது பிரிட்டனில் தான் அதிக அளவு மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அப்போது  அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று ஒரு மர்ம நபர் தனக்கு 10 மில்லியன் பவுண்டுகள் கொடுக்க வேண்டும் என்றும், அப்படி கொடுக்கவில்லை என்றால் நான் மருத்துவமனையை வெடிக்கச் செய்து விடுவேன் என்றும்  மருத்துவமனை நிர்வாகத்தை மிரட்டியிருக்கிறார். கொரோனவிலிருந்து மக்களை […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் ரஜினி முன் தீக்குளிப்பேன்… வெடித்தது புதிய பரபரப்பு…!!!

ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து தன்னை நீக்கியதற்கு விளக்கம் தராவிட்டால் ரஜினி முன்பு தீ குளிப்பேன் என ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கடந்த டிசம்பர் மாதம் தான் கட்சி தொடங்கப் போவதாக ரஜினி அறிவித்தார். ஆனால் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், இனி நான் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவிடம் தகர்ப்பு ? உச்சகட்ட பரபரப்பு …!!

மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசித் தகர்க்க போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்து மிரட்டல் விடுத்த கொருக்குப்பேட்டை இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழக அரசு வேலை வழங்காவிட்டால் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை தகர்க்கப் போவதாக இளைஞர் நேரில் மிரட்டியுள்ளார். இளைஞர் மணிகண்டன் பிரசாத் மனநலம் பாதிக்கப்பட்டவரா ? என்ற சந்தேகத்தில் மெரினா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவர அர்ரெஸ்ட் பண்ணா நான் செத்துருவேன்”… ஆடைகளை கழற்றி மோசமான செயலில் ஈடுபட்ட பெண்… இறுதியில் நடந்த விபரீதம்…!!

சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது அவரது மனைவி  தன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ரத்தினம்-உஷா.  ரத்தினம் பெசன்ட்  பகுதியில் ரவுடியாக உள்ளவர். இவர் மீது ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓடை மாநகர் பகுதியில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“நான் எப்படியாது ஜெயிக்கணும்” அமைச்சரை மிரட்டிய ட்ரம்ப்… விமர்சித்த கமலா ஹாரிஸ்…!!

தேர்தலில் தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மாநில அமைச்சரை ட்ரம்ப் மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் இதனை ஏற்க மறுத்த குடியரசு கட்சியின் வேட்பாளர் மற்றும் தற்போதைய அதிபரான ட்ரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்து விட்டதாகவும், வாக்குகளை சரியாக எண்ணவில்லை என்றும் குற்றம் சுமத்தினார். இதனையடுத்து ட்ரம்ப் ஜார்ஜியா மாகாணத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடும்பப் பெண்களை கவர்ந்து… தன் வலையில் வீழ்த்தி… கணவன்மார்களிடம் பணம் பறிக்கும் நபர்..!!

கோவையில் குடும்ப பெண்களை ஆசை வார்த்தை கூறி தன் வலையில் வீழ்த்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் குமார் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜேசிபி ஆபரேட்டர் குமார் கோயம்புத்தூரில் உள்ள சூளுரை அடுத்த பாப்பம்பட்டியில் உள்ள பிரபு என்பவரின் வீட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரபுவின் மனைவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி தன் வலையில் சிக்க வைத்து பிரபுவிடம் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். பிரபுவின் தாயார் கழுத்தில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: முதல்வர் ஈபிஎஸ் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் மிரட்டல்… பரபரப்பு..!!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்போவதாக பரபரப்பு கடிதம் ஒன்று வந்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்க இருப்பதால் முழுவேகத்தில் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் ஒருவரையொருவர் சமூக வலைத்தளங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை முதல் பிரச்சாரத்திற்கு செல்ல இருக்கும் நிலையில் மனித வெடிகுண்டாக மாறி முதல்வர் பழனிசாமி மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவேன் என்று சென்னை கேகே நகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சித்ரா தற்கொலை”… சிக்கிய விஜய் டிவி பிரபலம்… யார் தெரியுமா..?

நடிகை சித்ரா கொலை வழக்கில் ஹேம்நாத் தவிர பல பிரமுகர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அடுத்து நடிகர் ரக்சன் சிக்கியிருக்கிறார். சித்ராவின் செல்போனுக்கு வந்த மெசேஜ்கள் மற்றும் வாட்ஸ்அப் தகவல்கள் செல்போனில் இருந்த வீடியோக்கள் ஆகியவற்றை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சித்ராவிடம் நெருங்கிப் பழகியவர்கள் இடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு அரசியல் பிரமுகர் சித்ராவை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வரவேண்டும் என்று டார்ச்சர் செய்து வந்தது அவர் அனுப்பிய மெசேஜ் மூலம் தெரியவந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

போலீஸ் ஏட்டு மீது வழக்கு…. தப்பு பண்ணிட்டு மிரட்டல் வேறயா….? விசாரணையை தொடங்கிய காவல்துறை….!!

விருதுநகர் பர்மா காலனி அருகே போலீஸ் ஏட்டின் கள்ள தொடர்பை  தட்டி கேட்ட  மனைவியை மிரட்டியதால் மகளிர் காவல்துறை வழக்குப்பதிந்து  விசாரணை செய்து  வருகின்றது. விருதுநகர் மாவட்டம் பர்மா காலனியில் வசித்து வருபவர் சுகன்யா.  33 வயதுடைய இவருக்கும் சென்னை ஆவடி பட்டாலியன் காவல்துறை  பிரிவில்  போலீஸ் ஏட்டடடாக வேலைபார்த்து வரும் சரவணகுமாருக்கும் கடந்த பத்து  ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து உள்ளது. தற்போது இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே ஏட்டு சரவணகுமார் தன்னுடன் வேலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு… பெரும் பரபரப்பு…!!!

திரைப்பட நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பந்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரைப்பட நடிகர் விக்ரம் திருவான்மியூர் பகுதியில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இன்று அவரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக திடீரென மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். நடிகர்கள் அனைவருக்கும் பழக்கம் போல மிரட்டல் விடும் மாரகாணத்தை சேர்ந்த நபரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாரும் போய்ட்டாங்க…. நீங்க ஒழுங்கா இருங்க…. உ.பி சிறுமி வீட்டிற்கு மிரட்டல்….. வைரலாகும் வீடியோ …!!

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு சென்று மாவட்ட நீதிபதி மிரட்டல் விடுத்த காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க சென்ற ராகுல் காந்தி காவல்துறையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனிடையே சிறுமியின் குடும்பத்தினரை ஹத்ராஸ் மாவட்ட நீதிபதி நேரில் சென்று பார்த்ததோடு […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலிய அரசின் புதிய திட்டம்… பதிலடி கொடுத்த பேஸ்புக் நிறுவனம்…!!!

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் செய்திகள் பகிரப்படும் வசதியை நிறுத்தப்போவதாக பேஸ்புக் நிறுவனம் ஆஸ்திரேலிய அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் கொரோனா ஊரடங்கு காரணத்தால் அனைத்து ஊடகங்களும் விளம்பர வருமானத்தை இறந்துள்ளன. அதனால் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற டிஜிட்டல் தளங்கள் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை வெளியிட்டு அதிக அளவு வருமானங்களை பெறுகின்றன. அதனை தடுத்து அவர்களுக்கு கடிவாளம் போட கூடிய வகையில், ஆஸ்திரேலிய அரசு புதிய சட்டம் கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டியுள்ளது. அவ்வகையில் ஊடகங்களில் […]

Categories
உலக செய்திகள்

“அதைக் கேட்டா மூஞ்சில குத்துவேன்”… மிரட்டல் விடுத்த பிரேசில் அதிபர்..!!

பிரேசில் அதிபர் தனது மனைவியின் வங்கி கணக்கை குறித்து கேட்டதற்காக மிரட்டிய சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2011-ம் ஆண்டு மற்றும் 2016-ம் வருடங்களுக்கு இடையில், ஜெயீர் போல்சனாரோவின் மனைவி, மிச்செல் போல்சனாரோவின் வங்கிக்கணக்கில் ஜெயீர் போல்சனாரோவின் நண்பரான கியூரோஸ் என்பவர் பல மில்லியன் டாலர் டெபாசிட் செய்தது பற்றி ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அவ்வாறு வெளியான செய்தி குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிபர் ஜெயீர் போல்சனாரோ தலைநகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கங்கனா வீட்டில் துப்பாக்கி சூடு…. “இதற்கு பயந்து கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன்” – கங்கனா ரனாவத்

நடிகை கங்கனா ரணாவத் வீட்டில் ஏற்பட்டுள்ள துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். “தாம் தூம்” திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரணாவத் தற்சமயம் வாழ்கை கதையான “தலைவி”  படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தில் நடித்துவருகிறார். ஏற்கனவே பிரபல இந்தி நடிகர் ஹிருத்ரோஷனுடன் மோதினார். தற்சமயம் இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு வாரிசு நடிகர்கள் தான் காரணம்  என குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் மணாலியில் உள்ள கங்கனா ரணாவத் வீட்டில் துப்பாக்கி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பணம் கேட்டு மிரட்டல்…. வைரலான ஆடியோ பதிவு…. தனிப்படை காவல் துறையினரால் ரவுடி கைது…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மருந்துக் கடைக்காரரிடம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டல் விடுத்த ரவுடி தனிப்படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ராசாத்தி கலைஞர் நகர் என்ற பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்துவருகிறார்.இவர் வண்டலூர் ஊராட்சியில் இருக்கின்ற ஓட்டேரி 4வது மெயின் ரோடு பகுதியில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த ரவுடி சிலம்பரசன் என்பவர் வினோத்குமாரை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு 50 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தட்டிக்கேட்ட பொதுமக்கள் …அரிவாளுடன் நடுரோட்டிற்கு வந்த இளைஞரால் பரபரப்பு..!

மோகனூர் பகுதியில் இளைஞர் ஒருவர் நடுரோட்டில் அரிவாளுடன் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டம் மோகனூர் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம். இவர் நேற்று முன்தினம் மோகனூர் பேருந்து நிலையத்திலிருந்து சோழிய முதலி தெரு வழியாக பைக்கில் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் சாலையோரமாக நின்றுகொண்டிருந்தவர்கள் மீது, விக்ரம் தனது பைக்கால் மோதுவது போல் சென்றுள்ளார். இதனை கண்ட  அப்பகுதி மக்கள் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விக்ரம், தன் வீட்டிற்குச் சென்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வெற்றிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் மர்மநபர் ஒருவர் ரஜினி வீட்டில் வெடிகுண்டு வெடிக்க போவதாக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். உடனடியாக அப்பகுதி காவல்துறைக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் குழுவை வரவழைத்து ரஜினிகாந்தின் வீட்டில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. போயஸ் தோட்டம் பகுதி முழுவதும் மோப்ப நாய்கள் கொண்டு தேடுதல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : ”234 எம்.எல்.ஏக்களை கடத்துவோம்” மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ……!!

என்பிஆர் , என் ஆர் சி சட்டத்தால் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்து வருகின்றது.  மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து நடுமுவதும் கடும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. டெல்லியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறி 45க்கும் அதிகமானோர் பலியாகினர். தமிழகத்தில் இந்த சட்டத்தை கண்டித்து இஸ்லாமிய மக்கள் தொடர் போராட்ட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்கட்சியான திமுக 2 கோடி கையெழுத்து வாங்கி குடியரசு தலைவருக்கு அனுப்பி குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டடம் […]

Categories

Tech |