Categories
மாநில செய்திகள்

தலைவலி ஸ்டார்ட்…! சென்னையை மிரட்டும் கொரோனா….. மத்திய அரசு பரபரப்பு கடிதம்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால்  தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அடுத்த சில வாரங்கள் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் அவசியம் மற்றும் முக்கியம். கூட்டமான இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணியவும் சமூக இடைவெளியை பின்பற்றவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையை மிரட்டும் கொரோனா…. அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கை…. அதிர்ச்சியில் மக்கள்….!!!!

சென்னையில் புதிதாக 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சென்னையில் 194 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று ஒரு நாளில் மட்டும் 294 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் முக கவசம் அணிந்து, பண்டிகை காலங்களில் உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி […]

Categories

Tech |