Categories
உலக செய்திகள்

இவர்களின் அலட்சியம்தான் காரணம்…. உயிரிழந்த விலங்குகளுக்கு…. அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்….!!

மிருகக்காட்சிசாலையில் உயிரிழந்த விலங்குகளுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.  பொலிவியாவின் லா பாஸில் என்ற நகராட்சி அலுவலக கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ளூர் மிருகக்காட்சி சாலையில் உயிரிழந்த விலங்குகளுக்கு பொதுமக்களும் விலங்குகள் நல ஆர்வலர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த மிருகக்காட்சி சாலையில் பல விலங்குகள் இறந்திருக்கிறது. இதற்கான  காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றது. இதில் மிருகக்காட்சிசாலையில் உள்ள அதிகாரிகளின் அலட்சியத்தால் விலங்குகள் உயிரிழந்திருக்க கூடும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் உயிரிழந்த விலங்குகள் […]

Categories

Tech |