Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்துவரும் மழை… முழுகொள்ளவை எட்டிய மிருகண்டா அணை… விவசாயிகள் மகிழ்ச்சி…!!

மிருகண்டா அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் வினாடிக்கு சுமார் 600 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கலசபாக்கத்தை அடுத்துள்ள ஜவ்வாது மலை பகுதியில் உள்ள மிருகண்டா அணை தற்போது முழு கொள்ளளவு வரை நிரம்பியுள்ளது. இந்நிலையில் அணையின் பாதுகாப்பு குறித்து பொதுப்பணித்துறை உதவி செயல் பொறியாளர் செல்வராஜ் அணையில் இருந்து வினாடிக்கு 600 அடி கன அடி நீர் வெளியேற்ற முடிவு […]

Categories

Tech |