Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மிலாடிநபி பண்டிகையாக கொண்டாடப்பட்டு அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பிறை வந்ததையடுத்து வருகின்ற 19ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என்று தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனால் அன்று மது விற்பனை செய்யக்கூடாது என்று கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் முக்கியமான அரசு விடுமுறை நாட்களில் மது கடைகள் தடை விதிக்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

Tasmac: வச்சுட்டாங்கையா ஆப்பு -குடிமகன்களுக்கு துயர செய்தி …!!

தமிழகத்தின் நிதி நிலைக்கு டாஸ்மாக் வருவாயே  பெரும் பங்கு வகிக்கிறது. தமிழக அரசின் மொத்த வருவாயில் டாஸ்மாக்கின் பங்கு அதிகமாக இருக்கிறது. இதனால் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை அரசின் கட்டுப்பாட்டில் வைத்து நடத்திக் கொண்டிருக்கின்றது. கொரோனா காலத்திலும் கூட எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் வரை சென்றும் கூட தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறந்து. டாஸ்மார்க் கடைகள் வருடத்தில் சில நாட்களுக்கு மட்டும் மூடப்படுகின்றது. அந்த காலங்களில் மதுப் பிரியர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். அந்த வகையில் […]

Categories

Tech |