Categories
இஸ்லாம் மாநில செய்திகள்

ஏ.ஆர். ரகுமான் மகள் கதீஜா பாடிய மிலாடி நபி வாழ்த்துப்பாடல்…!!

மிலாடி நபியை ஒட்டி இசையமைப்பாளர் திரு ஏ.ஆர். ரகுமான் மகள் பாடிய பாடலும் ஒன்று வெளியாகியுள்ளது. இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாதுநபி இன்று கொண்டாடப்படுகிறது. இதனிடையே இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மகள் கதிஜா ரஹ்மான் மிலாடி நபியை ஒட்டி  பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மிலாடி நபி ஒட்டி வெளியிடப்பட்ட இந்தப் பாடல் அழகிய அணிமேஷன் காட்சிகளுடன் படமாக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |